1, சராசரியாக 80/ சதவிகித அர்ச்சகர்கள் காலை ஆகாரம் சாப்பிடுவதில்லை
2, வருடத்தில் தொடர்ச்சியாக ஒருமாதம் (மார்கழி) முழுவதுமாக அதிகாலை 3மணிக்கு கண் விழிக்கின்றனர்.
3, விடுமுறை கிடையாது மாற்று அர்ச்சகர் இருந்தால் மட்டுமே விடுமுறை சாத்தியம்.
6, காலை உணவு உண்ணாததால் சுகர்
7, கற்பூர புகை ஊதுபத்தி புகை இவைகளால் மூச்சுத்திணறல்
8, தரமற்ற பூஜைப்பொருட்கள் கலப்படத்தால் சருமம் பாதிப்பு
9,தீபாவளி,பொங்கல் இதுபோன்ற எந்த விசேஷமாக இருந்தாலும் பக்தர்களுக்காக அதை கொண்டாட முடியாத சமூகம்.
விளிம்பு நிலை சமூகமாய் நம் சமூகம்
உலகில் எந்த ஒரு இனத்திற்கும் குருவோ,தலைவரோ அல்லது தோற்றுவித்தவரோ இருப்பார் ஆனால் அர்ச்சகர்களுக்கு கடவுளே குரு
எங்களுக்கு எவ்வித சலுகையோ இட ஒதுக்கீடோ கேட்கவில்லை.
எங்களை அப்படியே விட்டுவிடுங்கள் வாழ்ந்து விட்டுப் போகிறோம்.
இந்த பதிவை பார்த்த ஒரு பக்தர் மனதில் உள்ள அர்ச்சகர் பற்றிய தவறான என்னம் மாறினாலும்
THANKS TO Raghavan Aasuri Ayee Seshadri