இதைக் கொச்சைப்படுத்தும் விதமாக "அவரைத் தமிழ் எதிரிகள் எரித்துக் கொன்றனர்" என்று வாதிடுவது எவ்வளவு மூடத்தனம் என்று பார்ப்போம்.+
மதுரை சைவ மடத்தில், தம் பரிவாரத்துடன் தங்கியிருந்தார்.
அவரை அழிக்கச் சமணர்கள் மடத்திற்குத் தீ வைத்தனர்.+
உடனே சம்பந்தர், "பொய்யராம் அமணர் கொளுவுஞ் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று பதிகம் பாடினார்.
இதுவே பாண்டிய மன்னன் உடம்பை நோயாகப் பற்றியது. +
பிற்காலத்தில் 'எதிரிகளால் தீயிடப்பட்டார்' என்பது எவ்வளவு முட்டாள்தனமான வாதம்!+
அவரது பதிகங்கள் வேதம், அந்தணர், வேள்வி எல்லாவற்றையும் சிறப்பித்துக் கூறுகின்றனவே. அவரே தம்மை அந்தணாளனாகக் கூறிக் கொள்கிறாரே. +
திருஞானசம்பந்தர் பெருமான் துணை! திருச்சிற்றம்பலம் 🙏🙏