அட! இவ்வளவு நாட்களாக இது தெரியாமல் போனதே!! கல் உப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அதன்பின்னர் தான் சமையலில், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கல் உப்பை வறுப்பதா?? ஏன்??
அவசியம் படியுங்கள்!!
சிறுநீரக பாதிப்புக்கு முக்கிய காரணம் நம்முடைய அஜாக்கிரதைதான்.
இப்படி தேங்கும் உப்பு தான் சிறுநீரகக் கோளாறை உண்டாக்குகிறது.
அதே போல் கடற்கரை ஓரத்தில் ஒரு இரும்பு கம்பியை நட்டு வைத்து விட்டு ஒரு வருடம் கழித்துப் பார்த்தால், கடல் உப்புக் காற்று அந்த இரும்பைத் தின்று விடும்.
சமையலுக்கு பயன் படுத்தும் உப்பை அப்படியே பயன் படுத்தக் கூடாது.
இப்படி வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க வேண்டும்.
நம் சிறுநீரகத்தில் ஏற்படும் விளைவுகளும் அதுவே.
இந்த உண்மை தகவலை பார்த்தாவது அனைவரும் உப்பை வறுத்து சமையலில் பயன் படுத்தி கிட்னி பாதிப்பில்லாமல் வாழ, முழு முயற்சி செய்வோம்...