#JyotiradityaMScindia வின் தந்தை குறித்த ஒரு பதிவு இது..
வெற்றி உறுதியாகிவிட்டது என்று நண்பர்கள் சொன்னபோது உற்சாகமாக இருந்தது வாஜ்பாய்க்கு. குவாலியரில் 1/n
வாஜ்பாய்க்கு வசதியான தொகுதி புதுடெல்லிதான். கடந்த தேர்தலில்கூட அங்கிருந்துதான் வெற்றி 2/n
பிரசாரத்துக்கு நடுவே அவருக்கு ஒரு செய்தி வந்தது. மறுநொடி வாஜ்பாயின் முகத்தில் சோக ரேகைகள். கூடவே கொஞ்சம் பதற்றம். விஷயம் இதுதான். இளவரசர் மாதவராவ் சிந்தியா குவாலியரில் போட்டி!
நெற்றியைச் சுருக்கினார் வாஜ்பாய். காரணம், மாதவராவ்சிந்தியாவின் 5/n
எனில், ஏன் இந்த திடீர் மாற்றம்?
மாற்றத்தின் சூத்திரதாரிகள் இருவர். ராஜீவ் காந்தி மற்றும் மாதவராவ் சிந்தியா. குணாவில் பிரசாரம் செய்துகொண்டிருந்த மாதவராவ்சிந்தியாவின் மூளைக்குள் திடீரென ஒரு மின்னல்வெட்டு. 7/n
ஆகப்பெரியவரிடம் இருந்து அனுமதி கிடைத்துவிட்டது. ஆனாலும் அமைதியாக இருந்தார் சிந்தியா. ஒருநாள் அல்ல. 10/n
வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசிநாள். மதியம்மணி
11/n
தேர்தலின் முடிவில் சுமார் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாதவராவ் சிந்தியா வெற்றிபெற்றார். வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்வி இது.
(நான் எழுதிய இந்தியத் தேர்தல் வரலாறு புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலிருந்து…)13/n
அரசியல் சக்கரம் முன்னும் சுழலும், பின்னும் சுழலும்!n/n
- ஆர்.முத்துக்குமார்.