90களில் பிரபலசாமியாராக வலம்வந்த #பிரேமானந்தா வின் ஆசிரமத்தில் பணியாற்றியவன்.
அங்கிருந்த வெள்ளைக்கார பெண்மணியை கரெக்ட்செய்து, ஆசிரம சொத்துக்களை கொள்ளையடித்து தனியாக. 1/5 @BTArasakumarBJP
அதைகொண்டு #கட்டப்பஞ்சாயத்து செய்து பிரபலம் ஆக முயற்சிதான்.
ஜாதிபெயரை கெடுத்துகொண்டு ரவுடியிசம் செய்ததால், இவனை போட்டுதள்ள ஒருகும்பல் பிளான்செய்தது.2/5
ஆனால் இவனுக்கு விரித்த வலையில் ஆள் மாறி விழுந்தவர் #அன்புமணி மாமனார், சௌமியா வின் அப்பா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் #கிருஷ்ணசாமி.3/5
அதன் பின் மொள்ளமாறி முடிச்சவிக்கிகளின் கடைசி புகலிடமான #பாஜக வில் இணைத்துக்கொண்டு பணத்தை வாரி இறைத்து பாதுகாப்பு பெற்றுக்கொண்டு அரசியல்வாதியாய் வலம் வருகிறான் இந்த ஊரறிந்த #பாஜகபொறுக்கி.4/5
5/5