மாநில அரசு மூன்றில் இரண்டு பங்கு செலவை ஏற்கும்.
தமிழகத்தில் இது அமைய இருபது வருடங்கள் இந்த அரசாணையை வருகின்ற துறை தலைவர்கள் எல்லாம் கையில் எடுத்து ஓய்ந்து போனார்கள்
1.சிகிச்சை பிரிவு - treatment centre
2.பரிசோதனை கூடம் - analytical poison lab
3.பயிற்சி மற்றும் தகவல் பிரிவு -poison information and training centre.
என உருவாக்க வழிமுறை செய்யப்பட்டது
யாரிடம் சென்றால் இந்த project நடைமுறை படுத்தப்படும் என்று கேள்விக்கு ஒரே விடை....
ஒருவரால் மட்டுமே follow up செய்து இது முடிக்க முடியும்...
அது "டாக்டர் கலைஞர்"மட்டுமே...
Rest is history