முக்தாவித்ரும ஹேமநீல தவளச் சாயை: முகைஸ் த்ரீக்ஷணை:
யுக்தாமிந்து கலாநிபத்த மகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம் |
காயத்ரீம் வரதாபயாங்குஶ கஶா: ஶூப்ரம் கபாலம் குணம்
ஶங்கம் சக்ர மதாரவிந்த யுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே ||
#படித்ததை_பகிர்கிறேன்
இது ஸந்த்யா வந்தனத்தின் போது, தினமும் மூன்று வேலைகளிலும் காயத்ரி ஜபத்தின் முன்பு சொல்லப்படும் த்யான ஸ்லோகம்.
பொருள்: காயத்ரி தேவிக்கு ஐந்து முகங்கள் . அவை முத்து, பவழம், தங்கம், நீலமணி இவைகளுடன், வெள்ளை நிறத்துடன் ஐந்து நிறங்களைக்
பொன்னிறம் பிராட்டியினுடையது, நீளா தேவியின் நிறம் பவழம், நீல நிறம் பூமாதேவியினுடையது, வெண்மை வித்யாலக்ஷ்மியின் நிறம், ஸந்தான லக்ஷ்மிக்கு முத்தின் நிறம், ந்ருஸிம்ஹனுக்கு சந்திர கலையும்,
#படித்ததை_பகிர்கிறேன்