ஒரு பெரிய இயக்குநரோட பேட்டி ஒன்றில், “ அந்த இரவின் முழு நிலவின் ஒளியில் அடர்வனத்தின் நடுவே இருக்கும் தாமரைத் தடாகத்தில் நீந்தியபடி நாயகன் நடுவில் மலர்ந்திருந்த தாமரை மலரை பறிக்கச் செல்கிறான்., அதை கரையில் இருந்த நாயகி காதலுடன் பார்க்கிறாள்” மாண்டேஜ் / பாடல்
டெர்ம்லோன், ஈ.எம்.ஐ என எதையும் கட்ட வேண்டியிருக்காது. மார்வாடி கூட போன் பண்ணி உடல்நிலை விசாரிப்பாரே அன்றி வட்டி கேட்க மாட்டார். மொத்தத்துலே இதுவரை இருந்த தினப்படி கவலைகள்