30+ தோழர்களே,
நாம் அறிந்த, நமக்குப் பரிச்சயமான மனிதர்கள் இறந்தால்தான் நமக்கு அதிர்ச்சியும், வலியும் ஏற்படுகிறது. எங்கோ இத்தாலியிலும், ஸ்பெயினிலும் ஏற்படும் மரணங்கள் நமக்குள் உருவாக்குவது மரணம் மட்டுமே! நாம ஒரு திரைப்படத்தில்
1. தினமும் காலை அரை மணி நேரம், மாலை அரை மணி நேரம் கட்டாயம் (நெற்றி வியர்க்கும்படியாகவேனும்) உடற்பயிற்சி செய்யுங்கள். இப்போது ஜிம், பார்க், கிரவுண்டுகளுக்குப் போக அனுமதி இல்லை. எனவே வீட்டிலேயே செய்யுங்க.
3. உங்களுக்கே, sit up, jumping, push up எல்லாம் தெரியும். அதை விடாதீகள். minimum number & cycle லில் தொடங்கி இந்த கேப்லே
4. பெண்கள் தத்தமது பொக்கிஷங்களில் தேடிப் பார்த்தால் உங்களுடைய பழைய ஸ்கிப்பிங் கயிறு கிடைக்கும். அதைவிட ஆகச் சிறந்த உடற்பயிற்சி ஏதுமில்லை. தலை, இதயம் முதல் பாதம் வரை அனைத்துக்குமான பயிற்சி அது. அதை மீண்டும் தொடங்குங்கள் ப்ளீஸ்.
நண்பர்களே! மரணமோ, நோயோ எப்படியோ வந்து விட்டுப் போகட்டும். நமது அறியாமையால், அலட்சியத்தால், சோம்பலால் நாம அதை நெருங்க விடக் கூடாது. Be Strong 👍