Waiver க்கும் Write-off க்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. Write off என்பது நிறுவனப் படுத்தப்பட்ட கொள்ளை. அதாவது
1/6
NCLTவாராக்கடன்களை வசூலிபதற்கான அமைப்பு என்று கூறிக்கொண்டாலும். உண்மையில் கார்ப்பரெட் நிறுவனம் வாராக்கடனில் சிக்கும்பொழுது அதை காப்பதற்கான அமைப்புதான்
2/6
3/6
NCLT 30ஆயிரம் கோடி மதிப்புள்ள அந்த நிறுவனத்தை ஏலத்தில் விடுகிறது. ஏலத்தில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் 4800 கோடிக்கு அந்த நிறுவனத்தை வாங்க போட்டியிடுகிறது.
4/6
ஆனால் மறுநாளே NCLT தவிதிமுறைகள் மாற்றப்பட்டு வெறும் 67%ஆதரவு போதும் என்று நிர்ணயிக்கப்பட்டது
5/6
தீர்ப்பாயங்களை அம்பலப்படுத்த ஆயிரம் கதைகள் இருக்கிறது. Write-off நிறுவனமாக்கப்பட்ட கொள்ளைமுறை.
நன்றி Raghul Baskar
6/6
#BJPagainstTamils