My Authors
Read all threads
1970 கலைஞர் ஆட்சி காலத்தில் நில உச்ச வரம்பு சட்டம் அமலுக்கு வந்தது, உச்சவரம்பு 15 ஏக்கராக நிர்ணயிக்கப்பட்டது.

#தமிழின_காவலன்_திமுக
1970 கலைஞர்‌ ஆட்சி காலத்தில் தான் SIDCO தொடங்கப்பட்டது.

இன்று தமிழகம் தொழில்துறையில் முன்னேறி இருப்பதற்கு இதுவே காரணம்.

#தமிழின_காவலன்_திமுக
1971 கலைஞர் ஆட்சியில் தான் SIPCOT தொடங்கப்பட்டது. புகழ்பெற்ற
👉ஒரக்கடம்
👉ஶ்ரீபெரம்பதூர்
👉ஓசூர்
👉ராணிப்பேட்டை தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.

மாநிலத்தின் மொத்த GDP ல் இதனுடைய பங்கு அளப்பரியது

#தமிழின_காவலன்_திமுக
2007 கலைஞர் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய சட்டம் கொண்டுவரப்பட்டது.

தேசிய அளவில் கொண்டுவரப்பட்ட ஆண்டு 2012

#தமிழின_காவலன்_திமுக
2009 கலைஞர் ஆட்சி காலத்தில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் மற்றும் நலனுக்கென தனி அமைச்சரவை உருவாக்கப்பட்டது.

மத்திய அரசில் இன்றளவும் இல்லை

#தமிழின_காவலன்_திமுக
2010 கலைஞர் ஆட்சியில் மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரிகள் அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.
இன்று நாட்டிலே அதிகமாக 24 மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது.

#தமிழின_காவலன்_திமுக
2008 கலைஞர் ஆட்சியில் திருநங்கைகள் முன்னேற்றத்திற்கென தனியாக திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட்டது.

தேசிய அளவில் இன்றும் இல்லை

#தமிழின_காவலன்_திமுக
2006 கலைஞர் ஆட்சி காலத்தில் உயிர் சிகிச்சைகளுக்காக மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்பட்டது.

தேசிய அளவில் 12 வருடங்களுக்கு பிறகு 2018ல் அறிமுகம் ஆனது. தொலைபேசி வைத்திருந்தால், இருசக்கர வாகனம் வைத்திருந்தால் காப்பீட்டு திட்டம் இல்லை என்ற நிபந்தனையுடன்

#தமிழின_காவலன்_திமுக
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with あカர்த்திعあயன்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!