#கலைஞர் திருட்டு ரயிலேறி வந்தாரா?
உண்மையை தேடி அலைவதில் அயர்வு இருந்தாலும் என்ன ஒரு திருப்தி!!
மாயாவதி படம் 1949 ல் ரிலீஸ் அகிறது. அந்த காலத்து பாகுபலி ரேஞ்சுக்கு செலவு செய்கிறது தயாரிப்பு நிறுவனம் (மாடர்ன் தியேட்டர் சுந்தரம்)
en.m.wikipedia.org/wiki/Mayavathi
(1/7)
(2/7)
(3/7)
en.m.wikipedia.org/wiki/Manthiri_…
எதிர்ப்பார்த்தபடியே வசனத்திற்காகவே கூட்டம் கூடுகிறது, கல்லா கட்டுகிறது. ஆயிரம் ஆயிரம்மாய் கலைஞர் வாங்குகிறார். அந்த ஆயிரத்தின் இப்போதைய மதிப்பு பல லட்சங்கள் வரும்
(4/7)
(5/7)
(6/7)
இப்படிதான் கண்ணதாசனும் தனது வனவாசத்தில் கலைஞரைப் பற்றி அவதூறாக எழுதியிருந்தார். கலைஞர் நீதிமன்றத்தை நாடியதும் உடனே பதறிப்போன கண்ணதாசன் அது பொய்யான தகவல்கள் என நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது வரலாறு!
(7/7)