முன்பே கலாட்டா நெறியாளர் எனக்கூறிக் கொண்டு உளறிவரும் விக்ரமன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அவர் தேவி அநுஸூயாவை, மூன்று இறைவனும் சேர்ந்து கற்பழித்ததாகவும், அதில் பிறந்த பிள்ளை யாருடையது எனத் தெரியாமல் அவர்,
உண்மையான அநுஸூயா கதையில், அவள் மகத்துவத்தை அறிய மூவரும் அவளுக்கு சோதனை தருகின்றனர். மூவரும் ஸந்யாசிகளாய் வந்து, ஆகாரம் கேட்கின்றனர். அதுவும், வஸ்த்ரம் படாத பால், பழம் மட்டுமே உண்போம் என்கின்றனர். அநுஸூயா அவர்கள்
ப்ரும்மா ஒளிந்திருந்த மரம் “பூவன் - பூவில் வசிப்பவன்” எனும் பெயரில் ”பூவன்பழம் / ப்ரும்மபழம்” என்றானது.
விஷ்ணு ஒளிந்திருந்த மரம் “முகுந்தன் பழம்” என
ஈஸ்வரன் ஒளிந்திருந்த மரம் “பேயன்” எனும் பெயர் கொண்டு, “பேயன்பழம்” என்றானது.
அவர்கள் தேவியரைக் கண்டதும், தங்கள் அன்னையின் பாசத்தை அநுபவித்த மகிழ்ச்சியோடு, அவளை நக்ஷத்ரமாக வாழ்வாய் என வாழ்த்தினர்.
தாய்க்கும் வேசிக்கும் வித்யாசம் தெரியாத வளர்ப்பு. கட்டுமரத்தில் உட்காரத்தானே முடியும்? அதனால் தனக்குப் பழக்கப்பட்டது தானே கட்டுமரத்துக்குத் தெரியும்?
அதே தான் வாரிசுக்கும் தெரியும். புத்தி *கீழ் நோக்கி*😷 தான் போகும்.

