ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர், பல கோடி ரூபாய்கள்
*( 1,79,000 கோடி )*
ஊழல் நடந்ததாக கூறினார்.
இரண்டாமவர் இந்த விஷயத்தை பொதுமக்களுக்கு விளக்குவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
மூன்றாவது ஒரு பெண், அவருடன் இணைந்துக் கொண்டார்.
1/1
ஐந்தாவதாக ஒரு மனிதர்
*2 ஜி*
ஊழலை பொதுமக்களுக்கு விளக்குவதற்காக இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
ஆறாவது மனிதன் ஒருவர் அதை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்.
1/2
எட்டாவது மனிதர், மேதாவி, இந்த அத்தனை பேர்களுடைய உழைப்பு அனைத்தையும் (நாடகங்களையும்) தொகுத்து
1/3
ஏழு வருடங்கள் கழித்து
குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் விடுதலை
இது ஒரு ஊழலே அல்ல என்றது தீர்ப்பு
இப்போது முதல் மனிதர் (#வினோத்_ராய்) பி.சி.சி.ஐ. இன் முதலாளியாகிறார். மேலும் பத்ம பூஷன் விருதும் பெறுகிறார்.
1/4
மூன்றாவது பெண்
#கிரண்_பேடி புதுவை கவர்னர் ஆகிறார்
நான்காவது மனிதர் #அரவிந்த்_கெஜ்ரிவால் தில்லி முதல்வர் ஆகிறார்
ஐந்தாவது மனிதர் #ராம்தேவ் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகிறார். மேலும் பல கோடிகளில் நனைகிறார்.
5
ஏழாவது வீரப்பெண்மணி
#ஜெயலலிதா தமிழக முதல்வராகிறார்
கடைசியாக எட்டாவது மனிதர் அதி மேதாவி இந்தியாவின் பிரதம மந்திரியாக ஆனார்
நாம் அனைவரும் முட்டாள்களாக ஆனோம்
இந்திய ஜனநாயகம் வாழ்க
பாரத்மாத்தாக்கி ஜெய்