1.கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து 30% இட ஒதுக்கீடு அளித்து கல்வி , வேலைவாய்ப்பில் முன்னேற அடித்தளமிட்டவர் #கலைஞர்,
1/1
7. கடந்த 3 வருடம் கவுண்டர், வன்னியர், தேவர் உள்ளிட்ட BC/MBC மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் மறுக்கப்பட்ட மத்திய அரசின் விரோதப் போக்கை எதிர்த்து
1/4
முதல்வர் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்று பேசும் நபர்கள் அவர் மாநில உரிமைகளை தன் சுய நல ஆட்சிக்காக மத்திய அரசிடம் தாரை வார்த்து வருவது தெரியவில்லையா
இனியாவது சிந்தியுங்கள்
1/7