My Authors
Read all threads
மீண்டும் சொல்கிறோம்:

சின்ன அம்மை,போலியோ போன்ற நோய்களை மனித சமூகம் வெற்றிகொண்டதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. முதல் காரணம்,அந்த நோய்கள் கிருமிகளால் மட்டுமே ஏற்பட்டன. சின்னம்மைக்கு காரணம் வரியோலா வைரஸ்,போலியோவிற்கு காரணம் போலிசாமியிலிட்டிஸ். இந்த இரண்டும் விலங்கிலிருந்து
மனிதர்களுக்கு தொற்றிய கிருமிகள் அல்ல.மற்றொரு காரணம், சுகாதாரத்தில் (Sanitation) ஏற்பட்ட முன்னேற்றங்கள்.ஆனால் எய்ட்ஸ், எபோலா,monkeypox,bovine tuberculosis, Lyme disease, West Nile fever, Marburg virus disease, rabies,hantavirus pulmonary syndrome, anthrax,Lassa fever,Rift Valley
fever,ocular larva migrans, scrub typhus,Bolivian hemorrhagic fever,Kyasanur forest disease,Nipah, கொரோனா போன்ற நோய்களுக்கு காரணமாக உள்ள கிருமிகள் விலங்குகளிடமிருந்து (Zoonoses) தொற்றியவை.பெருவாரியாக இவ்வகை நோய்கள் சூழல் சங்கிலியில் ஏற்பட்ட சீர்கேட்டால்/மாற்றங்களால் ஏற்பட்டவை.
அதனால்தான் இதில் அநேக நோய்களுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது. சின்ன அம்மை மற்றும் போலியோவிற்கு காரணமாக இருந்த வைரஸ் கிருமிகள் மனிதர்களை தவிர வேற எந்த உயிரினத்தையும் பெரிய அளவில் தாக்காது,அதனால் அவை விலங்குகளிடம் சென்று மறைந்து கொள்ள முடியாது (சோதனை சாலைகளில் உள்ள
விலங்குகளை தவிர).ஆனால் விலங்குகளிடமிருந்து பரவக்கூடிய கிருமிகள் மறைந்து கொள்வதற்கு பல்வேறு ஓம்புயிர்கள்(hosts)உள்ளன. சூழல் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை சரிசெய்யாமல் கொரோனா அல்லது வரவிருக்கின்ற கொள்ளை நோய்களை கையாள்வது கடினம்.மனித இனம்,சின்ன அம்மை, போலியோ போன்ற நோய்களை
வெற்றிகொண்டது என்ற இறுமாப்புடன் இருக்கவேண்டாம்,சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கையாளவேண்டும்,சீர்செய்யவேண்டும், அதுதான் கொள்ளை நோய்களை எதிர்கொள்வதற்கான அடிப்படையாக இருக்கும்.இதுவே நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியமுக்கியமான விசயம்.
#zoonoses #spillover #climateemergency #env
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with G. Sundarrajan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!