பக்தியின் பயனாக தான் பெற்ற சியமந்தக மணியை பயபக்தியுடன் பூஜைகள் செய்து வந்தான் சத்ராஜித். அந்த மணியிலிருந்து பெற்ற தங்கத்தினைக் கொண்டு தன் வாழ்வையும் மக்களின் வாழ்வையும் வளப்படுத்தினான். ஒரு நாள் தனது சக்ரவர்த்தியான ஸ்ரீ கிருஷ்ணரைக் காணவும், இந்த
இருவரும் கட்டிப்பிடித்து சண்டை போடுகின்றனர். ஆலிங்கனம் செய்து சண்டையிடும் போது ஜாம்பவானையும் அறியாமல் மெய்சிலிர்த்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதே போன்றதொரு சமயம், இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமர், சீதையை மீட்டதற்கு நன்றியாக
பாகவதத்திலும், விஷ்ணு புராணத்திலும் சியமந்தக மணியைப் பற்றி விரிவாக விவரிக்கப்படுகிறது. பல இடர்கள் தந்த அந்த மணியை கிருஷ்ணர் திரும்ப சூர்யபகவானிடமே