தமிழ் கதைகள் ஒற்றைப்படைக்கு உள்ளாகவே படித்திருக்க வேண்டும். இங்கு பழக்கமான நண்பர் @senthilbe23 Ji அவர்கள் சில links அனுப்பினார்.
2/15
...மொழி சார்பான பல technical terms.
முதன்முறை மாடர்ண் gym நுழையும் நோஞ்சானுக்கு ஏற்படும் மலைப்பை தருகிறது.
..ஓடிவிட துடித்தாலும்..
என்றோ சுற்றிய ...கிராமத்து கர்லா கட்டையின் சுகமான சுளுக்கெடுப்பு .. muscle மறக்காததால்..
3/15
..Dictionary இல்லையெனினும்.. Context கொண்டு..
Second Order approximation செய்து கொள்ளலாமே ..
..என ஒரு round அடித்தேன்..!
4/15
புது சிந்தனைக்கும் ..
அதை எழுத்தில் வடிப்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை..
பாடலாசிரியரே .. இயல்பாக இசையமைக்கும் TRR ji scope உண்டு.
ஏனெனில்.. Creativity என்றாலும் presentation எல்லாம்
Standards based..
6/15
Materials & Methods
Results & Discussion
கட்டிற்குள் செட்டாகும்!
Expanding Universe ஐ விளக்கும் விஞ்ஞானமும்..
தன் format ல் Static காகவே இருக்கும்..
Standards ம் Innovation ம் poles.. Balance செய்யலாம்..
சூட்சுமம் கைவசமானல்!
7/15
“நேரமிருக்கையில் படித்துவிட்டு கருத்து பகிரவும்
jeyamohan.in/459/ “
.. வழக்கம் போல் கதையாக இருக்குமென்று நினைத்தேன்..
.. கட்டுரை.. பேட்டி வடிவம்.. கொடுத்தவர் ஒருவர்..
..எடுத்தவர் இருவர்..
8/15
தகவல் படி 30 வருடத்திற்கு முந்தைய எழுத்தாக தெரிகிறது..
முழுவதும் படித்தேன்..!
இதில் குறித்து கருத்து கூறும் calibre எல்லாம் எனக்கு கிடையாது..
தமிழ் எழுதத் தெரியாத பாம்பே மனைவியிடம் வேண்டுமானால் .. தமிழ் பந்தா காட்டலாம்..
ஆனால் தமிழ்நாட்டில் ..
9/15
proper training இல்லாது.. ..ஏதாவது baby step எடுத்தால்..
பொதுவெளியில் ..
..தமிழ்கூறும் நல்லுலகம்..
..அடித்து துவைத்து அயர்ன் பண்ணிவிடுவார்கள் என அஞ்சுகிறேன்..!
10/15
...இசைக்கு எழுத்து
mandatory condition னா என அலசுகிறது..
AI கம்ப்யூட்டர் கானத்திற்கு Programming Language தேவை...
ஆனால்..Natural Language ஜே.. இசைக்குத் தேவை தானா என்ற கேள்வி எழுப்புகிறது.
12/15
Standard க்காக வாதிட்டாலும்..
பதிலளித்தவர் Flexibility தான் Creativity யின் criterion...
ISO ஆணி அடித்து அமர்த்திவிடும் என்கிறார்..
தற்போது.. @jeyamohanwriter ji கருத்துக்களில் மாற்றம் வந்துள்ளதா தெரியாது..!
.. அவரிடமே கேளுங்கள்!
ஆனால் தவறாது படியுங்கள்..
14/15
திராவிடமும் Punch ..ம்
..பிரிக்க முடியாததென்பதால்..
‘வாழ்க தமிழ் மொழி..
வளர்க மொழி கடந்த இசை..
A transcending tool..’
என விளித்துவிட்டு அமர்கிறேன்!
15/15
@vanamadevi ji
@PadmavatiRaman ji
@wataboutery ji