1433ஆம் ஆண்டு தமிழ் பிரமாதீச ஆண்டு, ஆனி மாதம் பெளர்ணமி ஞாயிறன்று, மணவாள மாமுனிகளின் திருநட்சித்திரமான மூலத்தில்,
பெரிய பெருமாள்-அழகிய மணவாளர், ஸ்ரீரங்கம் பெரிய கோவில் காயத்ரி மண்டபத்தில், ஸ்ரீராமானுஜரின் மறு அவதாரமான,
எழுதி மாமுனிகளிடம் சமர்ப்பித்தார்.
திரேதாயுகத்திலிருந்து, ஞானம், அனுஷ்டானம் இவை, நன்றாகவே உடைய குருவைத் தேடிக் கொண்டிருந்தார் பெருமாள். திரேதாயுக விஸ்வாமித்ரரும், துவாபரயுக சாந்தீபினி
அது போல் நம்மாழ்வார் தம் கல்யாண குணங்களைக் கொண்டாடிப் பாடிய திருவாய்மொழிக்கீடாக வியாக்யானங்களுடன் கேட்கத் திருவுள்ளம் கொண்டார் ஸ்ரீரங்கநாதர். ஆழ்வார்களும், பீஷ்மரும், ரிஷிகளும், முனிவர்களும்,
மாமுனிகளை ஆசார்யராக ஏற்கவும் இதுவே தக்கதருணம் என்று கருதி அர்ச்சகர் மூலமாக பெரியஜீயரை (மாமுனிகள்)அழைத்து நாளை முதலாக நம்முடைய பெரிய திருமண்டபத்தில், பெரிய வண்குருகூர் நம்பியான
என்று நியமித்தருளினார். அதன்படி பரீதாபி ஆண்டு, ஆவணி 31வெள்ளிக்கிழமை, சுவாதி நட்சித்திரத்தில் (16-9-1432)
மணவாள மாமுனிகள் சாதிக்கத் தொடங்கினார். ஒரு உத்தம சீடர் எப்படி கருமமே கண்ணாக இருந்து, ஆசார்யரிடம் உயர்ந்த
மேற்பட்ட தனியன்களைப் பாடியுள்ளனர். ஆழ்வார்கள், ஆசார்யர்கள் இயற்றிய கிரந்தங்களுக்கும் தனித்தனியாக தனியன்கள் உள்ளன. ஆழ்வார், ஆசார்யர் இயற்றிய கிரந்தங்களில் இல்லாமல், தனியாக இருப்பதாலும், ஆனால் அவற்றைச் சேவிக்கும்
"ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்,
தீபக்த்யாதி குணார்ணவம்,
யதீந்திர ப்ரவணம்,
வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்”
"ஶ்ரீசைலேசர் என்றழைக்கப்படும் திருவாய் மொழிப் பிள்ளையின்
(மாமுனிகளின் ஆசார்யர்)
பாடுபொருள்: மணவாள மாமுநிகளின் குண விசேஷங்கள். அப்படிப் பாடும் பொழுது அரங்கன் முற்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட சில ஏமாற்றங்களை
யும், இப்போது ஏற்பட்ட குறை ஒன்றும்
இல்லாத ஏற்றத்தையும் கூட்டிப் பாடியுள்ளார்:
ஶ்ரீசைலேச தயாபாத்ரம்
ராமாவதாரத்தில் சைலமான(மலை),
தீபக்த்யாதி குணார்ணவம்:
ராமராக அவதரித்து, தீபம் -சமுத்திர ராஜனிடம், சரணடைந்து, இலங்கையைச் சென்றடைய கடல் நீரை வற்ற/குறைக்க வேண்டியபோது (திருப்புல்லாணிக் கரையில், தர்பசயண இராமராக)
சரணடைகிறேன்.
யதீந்திர ப்ரவணம்:
இராமானுஜர், நம்மாழ்வாரால் "கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியன கண்டோம்' என்று
சங்கு சக்கரம் வழங்கி, அப்பனுக்குச் சங்காழி அளித்தருளிய பெருமான் என்று அழைக்கப்பட்டு, ஆசார்ய
"தன்னை யுற்று ஆட்செய்யும்
தன்மையினோர், மன்னு தாமரைத் தாள்,
தன்னையுற்றாட் செய்ய என்னை உய்த்தானின்று, தன் தகவால், தன்னை உற்றாரன்றித் தன்மை உற்றாரில்லை, என்றறிந்து, தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே"(97)
உடையவரைக் காட்டிலும்,
வந்தே ரம்ய ஜாமாதர முநிம்:
ராமவதாரத்தில் விஸ்வாமித்திர
முனிவரைக் குருவாக ஏற்றிருந்தாலும், அவருடைய
பகவான் கிருஷ்ணரிடம் உயர்ந்த மோட்சத்தைக் கேட்கவில்லை. மாறாக என்றோ இறந்து போன தம் மகனை மீட்டுத்தர வேண்டுமென்ற ஒரு சாதாரண பலனைக் கேட்டுப்
சீடர் ஆசார்யருக்கு செய்ய வேண்டிய சிஷ்யலட்சணமான
i) தனியன் சமர்ப்பித்தல்:(மேலே சொன்னபடி)
ii)ஆசார்யன் கீர்த்தியை இந்த வையமெங்கும் பரப்புதல்:
எல்லா திவ்யதேசங்களிலும், பெருமாள் கோவில்களிலும் திருவாராதனை தொடங்கும் முன், முதலிலும்,சாற்று முறையின் போது முடிவிலும் தம் ஆசார்ய தனியனான
iii)ஒரு சீடன் தனக்கென்று எந்த உடமையும் இல்லை என்றும் எல்லாம்ஆசார்யனுடையவே,
தாம் அனுபவிப்பது அவர் கருணையால் கொடுத்தருளியதே என்ற நிஷ்டையில் இருக்க வேண்டும். எனவே தம் உடமைகளை யெல்லாம் நிர்வகிக்கும், ஆதிசேஷனையே மாமுநிகளுக்குக் கொடுத்துவிட்டார் அரங்கன்
யிருக்கிறார். ஆதிசேஷ அவதாரமாகிய ராமானுஜருக்கே இல்லாத சேஷாசனத்தை மாமுநிகளுக்குத் தந்தருளினார்.
iv) ஆசார்யனுடைய திருநாமத்தை சீடன் தரிக்க வேண்டும். அரங்கனின் பெயரான அழகிய மணவாளன் என்னும் பெயரே, மாமுநிகளுக்கு
v)ஆசார்யன் திருநட்சித்திரத்தையும்
(அவதாரநந்நாள்) தீர்த்தத்தையும் (பரமபதம் அடைந்த நாள்/திதி) சீடன் சிறப்பாக நடத்தி வைக்க வேண்டும்.
அரங்கன் இவ்விரண்டையும் இன்றளவும் செவ்வனே நடத்தி வருகிறார். இரண்டு நாட்களிலும் அரங்கன்
தீர்த்த திதியன்று, அரங்கனுக்கு திருவாராதனை செய்யும் அர்ச்சகரே, மாமுநிகளுக்கும் திருவாராதனை செய்கிறார். மாமுனிகள் தளிகை அமுது செய்த பின்னரே,அரங்கனுக்கு உச்சிகால நைவேத்யம்; அன்று அரங்கன் சுருளமுது(வெற்றிலை)