இறையருளோடு நலம் பெற்று வரும் @premaswaroopam ji காக @nadodi86 ஆசை படி இது:
Cambridge பழைமை மாறாத ..
..புதிய நகரம்.
மக்களில் நான்கில் ஒன்று மாணவர்கள்.
@vanamadevi ji
@par_the_nomad ji
@akpsriram92 ji
@PadmavatiRaman ji
@Bhairavinachiya ji
@VasaviNarayanan ji
a
‘தோழமை சுட்டுதல்’ காட்டியாலும்
..பல விஷயங்களில் கூட்டணி அமைத்து Oxbridge என்றாகும்.
London ன் சில குறிப்பிட்ட கல்வி நிலையங்களும் சேர்ந்து Loxbridge என்ற
...Golden Triangle வியூகமும் உண்டு.
@Fox_Twittz ji
@americai ji
@RiseOfDharma ji
b
Trinity உட்பட ..
31 கல்லூரிகள்..
100 + துறைகள்..
ஹார்டியும் ராமானுஜனும் இணைந்து ...
England ஐ கணிதத்தில் superpower ஆக மாற்றினர்.
@rvaidya2000 ji
c
7 Turing ..
120 நோபல்..
Cavendish Lab ..Dept of Physics மட்டும் 30 நோபல்.
மதுரைக்கு மார்பு..
சென்னைக்கு தலை..
தில்லிக்கு Call…
தனக்கு வயிறு..
..என்ற
...திராவிட ‘திருவாரூர் மனு’ போல.. இங்கும் அரச குடும்பத்திற்கு சில நகரங்களின் உரிமை கொடுத்துள்ளனர்..
d
..Duke of Cambridge.
கேம்ப்ரிட்ஜின் ..
நிரந்தர முதல்வர்..
ஆனால் அதற்காக அவருக்கு..
‘இலவச டாக்டர்’
..பட்டம் கொடுத்து..
மானாட மயிலாட preview ..
காட்ட மாட்டார்கள்.
மாணவர்கள் உயிர் தப்பியது..!
e
..பெயர் Cam.
ஊரின் பெயர் நதிக்கு..
back-formation..!
Science Festival ப்ரசித்தம்..! படகு சவாரி நல்ல பொழுது போக்கு..
போட்டிகளும் உண்டு..
சுற்றிச் சுற்றி பசுமையான பல தோட்டங்கள்…
இயற்கை ஆர்வலர் @Actor_Vivek ji க்குப் பிடிக்கலாம்..!
f
கணவன் ஒரு மனைவியோடு வாக்கிங் செல்லலாம்..
6 பேர் வரை சந்திக்க allowance உண்டு..
துணைவி இணைவி இருந்தால்
special ஈ-பாஸ்
எடுக்க வேண்டுமா தெரியவில்லை…!
@ikamalhaasan யின் ரசிகர் @bullettuupandi ji கருத்து அறிய அவா..!
g
தலைவி ஆங்கில இலக்கியம்..
வீட்டிற்கு வரும் போது ..
என்னுடன் ஆர்வமாக பேசுவார்..!
அவர்கள் கட்சி சார்பாக வார்ட் எலக்ஷனில் நிற்கலாமே என ஒருமுறை கூறினார்..
..ஆசிய வாக்குகளை ஈஸியா அள்ளலாம் என நினைத்தார்..!
i
@nadodi86 @VasaviNarayanan ji தவிர ட்விட்டரில் லைக் போடவே ..ஆள் கிடையாது!
எலக்ஷன் வட்ட..
straight line
செலவுகளுக்கு
ஒரு பைசா தர மாட்டார்கள்!
MP எலக்ஷனுக்கே
வேட்பாளர் தான் வீடு வீடாக சென்று நோட்டீஸ் போடுவார்.
j
@VijaySethuOffl ji பாணியில்..
‘வேறு வேலை இருந்தால் போய் பாரம்மா வெள்ளையம்மா..’
எனக் கூற நினைத்தேன்..!
இங்கு சொந்த காசில் சேர்ந்து champagne குடிக்க நண்பர்கள் வருவார்கள்….ஆனால் campaign செய்ய நிறைய ஆட்கள் இல்லை @ntfs88 ji
k
நம்மூருக்கும் இங்கும் வித்தியாசம்.
..தொண்டர்களில்
retd .. professor ம் இருக்கலாம்!
ஒவ்வொரு கட்சியிலும் இது போன்ற கொள்கைப் பிடிப்புள்ளவர்களைக் காணலாம்..
டீ கூட நம்மிடம் கேட்க மாட்டார்கள்..
மிக்சர் No
L
ஜீன் சம்மந்தமான தனி unit .. யூனிவர்சிட்டியில் நடத்திவந்தார்.. அவர் அப்பா ஆராய்ச்சி செய்ததால் ..
ஒரு genetic disorder கூட...அவர்கள் பெயரால் அழைக்கப்படுகிறது..
Prof ன் மனைவியும் சிறந்த ஆராய்ச்சியாளர்..
m
வித விதமான வெஜிடேரியன் items செய்து வைத்திருந்தார்..!
பெரிய பண்ணை வீடு..
அவரின் Dept ல் பணியாற்றிய 15 க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் வருவார்கள்..
#AdhiLokam
n
மகளும் .. ‘திறமை அடிப்படையில்’..
..இன்னொருத் துறையின் தலைவர்..
..மனைவியின் மகளாக இருந்த காரணத்திற்காக அல்ல..!
முதலில் prof வீடு பக்கம் வசித்து வந்தோம்.. இப்போது வேறு இடம்.. கொஞ்சம் தொலைவு.. நடக்கலாம்..
O
...prof ன் மனைவி..
75 வயதிற்கு குறையாத ..
மெஜஸ்டிக் யுவதி..!
..கையில் ஒரு ஸ்டிக் ஊன்றி.. எங்கள் தெருவின் ஒவ்வொரு வீட்டிலும் ..
தனி ஒருத்தியாக கட்சி pamphlet போட்டுக் கொண்டிருந்தார்..
P
‘நாம் வெள்ளையர்’ ..
..முழங்கைத் தூக்கி முழங்கி … கரும்பூனைப் படையோடு பேராசிரியரின் மனைவி வலம் வரவில்லை..
Q
ஒன்றிணைய வா ..வா?
..தோழியைப் பார்க்க பார்க்கிற்கு கட்டாயம் போக வேண்டுமா என மனைவியிடம் கேட்டேன்..
.. அழைத்தும் .. போகாமலிருந்தால்
..அழகல்ல..
நீங்களும் garden வரையாவது வாங்கோ..!
ஒரு வாக்கிங் போல போய்ட்டு வர்லாம்..!
Just ஒரு கேக் ஆன்திவே.. வாங்கிக்கலாம்..!
r
அப்போது தான் .. அதை நினைவூட்டினாள் என் ஒரே கைகேயி..!
.. மாற்றான் தோட்டத்து மடையர்களையும்
துதிபாடும்
நம் போராளிகள் ...புகழும் கஜினிக்கும் .. கோரிக்கும்..
கப்பல் கட்டத் தெரியாததால் .. கேம்ப்ரிட்ஜின் பழமை தப்பியது..
S
.. காலடியில் நடக்கவிருந்ததை தடுத்தவளுக்கு .. கைமாறாக.. மூன்று வரங்கள் quota கொடுத்தேன்..!
U
.. வாக்கிங் போக சம்மதித்தேன்..!
.. அவள் கலகலப்பு டைப்..
..நான் சலசலப்பு மட்டுமே காட்டும் பனங்காட்டு டைப்..!
.. சயின்ஸ் குறித்து .. cancer research குறித்து சிறிது உரையாடினோம்..
V
உங்கள் 7 மாத ட்விட்டர் experience எப்பிடியிருக்கு.. ப்ரண்ட்ஸ் இருக்காங்களா…
.. சரியான க்ருப்..
காலையில் ..
சிவன் போஃட்டோவோடு @srjk22 ji பூஜையை ஆரம்பித்து வைப்பார்..பின் நாள் முழுவதும் .. அவரவர்கள் பூஜையோ பூஜை தான்..
W
புல்லட் ஜி புல்லட் ஜி ன்னு …இருக்கார்..!
..இரண்டு பேரா…?
இல்லை.. @bullettuupandi ji
ஒருவர் தான்..!
X
.. டிக்கட் எடுத்து .. ட்ரெயின் ஏறி .. பழைய தமிழ் book வாங்குவதற்காகவே.. தமிழகம் வருவாராம்.. @bullettuupandi ji.
Y
@vanamadevi ji ..
..ஒரு கையால் pages புரட்டுவார் .. இன்னொரு கையால் புக்கில் எழுதியதை ட்ராயிங் போடுவார்.. புக் படித்து முடித்து விட்டு பார்த்தால்..
அருகில் .. புதியதொரு படக்கதை புக் உருவாகியிருக்கும்…!
Z
எல்லோரும் தாங்கள் படித்த புக்ஸ் பற்றி நிறைய பேசுறாங்க..
நீங்க தான் நிறைய புக் படிச்சதில்லையே..
என்ன செய்யிறீங்க அங்கே…!
.. நான் just .. எல்லோருடையதையும் படித்து ‘விரும்பினேன்’ என மார்க் செய்வேன்..
.. அவ்வளவு தானா..! நீங்கள் பெரிய ஆனை.. என்று ஒரு முறை சொன்னீங்களே
Aa
அவர்கள் நன்றாக இலக்கிய நீரில் நீராடத் தெரிந்த நீர்யானைகள்..
.. அவர்கள் முன் ..
நான் .. சிறியவன்..
நான் Hypo..
அவர்கள் Hippos..
Ab