..பாலக்காடு மட்டா ரைஸில் ..
தயிர் சாதம் with வடுகபுளி நார்தங்காய் சாப்பிட்டு முடித்திருந்தேன்..
இந்த காம்பினேஷனுக்கு
Soporific Effect உண்டு..
எப்போது தூக்கம் எண் கண்களை தழுவியது தெரியாது!
#AdhiLokam
@PadmavatiRaman ji
@rvaidya2000 ji
@ntfs ji
1/18
Eurasian ஸ்டெப்பி புல்வெளி.. தூரத்தில் ஓடையின் அருகே.. காகம் ஒன்று கற்களையிட்டு நீர்மட்டம் உயர்த்திக் கொண்டிருந்தது!
எனது கனவுகளில் கன்டினியுட்டிக்காக
.தனியாக எடிட்டர் வைத்து கொள்ளும் வழக்கமில்லை.
.Start..End எப்போதும் கன்ப்யூசன்.
@akpsriram92 ji
@RajiIndustani ji
2
பயங்கர இடி..
மின்னல் வானை நான்காக கிழித்தது..
தலை மார்பு வயிறு கால்.
தலை பாகமிருந்து
வெண்தாடி உருவம்..
என்னை நோக்கி பறந்து வந்தது.. 5 நிமிடத்திற்குள் என்னருகே landing
@HLKodo ji
4
வயது 80 தைக் கடந்திருந்தாலும்.. மைனர் மிடுக்கு..
ஏதோ ஒரு காட்டுமிராண்டி மொழியில் ஏதோ கேட்டார்..
Pre-370 காஷ்மீரில் தீவிரவாதிகளைத் தேடிச்
செல்லும் விஜயகாந்த் ஜி..
வில்லனின் மூஞ்சியில் back-kick கொடுக்கும் முன்னர் ஒரு உரையாடல் நடக்கும்.
5
@drtvasudevan ji
என் பெயர் @naturaize இயற்கையோடு ஒன்றி வாழும் ஒரு கால்நடை மேய்ப்போன்.
.. கவுடாவா.. நீ..
அது தெரியாது. நீங்கள் யார் ஜி..!
நான்..? நான் தந்தை..!
யாருக்கு..?
All தமிழனுக்கு காமன் தந்தை
நான் தான்டா..
..தந்தை பெரியார் EVR..
..கேள்வி பட்டதில்லையா..?
7
உன் மரியாதை எனக்கு பிடிச்சிருக்கு..
அருகே வா..பேசலாம்..!
உனக்கு ஆரியம் தெரியுமா..
ஆட்டுபால் தான் தெரியும்.
BTW, நான் உங்களை சாமியோவ் என அழைக்கலாமா!
.. ஏதோ அன்பு அவர்க்கு மலர்ந்திருக்க வேண்டும்..
அப்படியே கூப்பிடடா.. என் செல்லம் என்றார்.
@vanamadevi ji
8
நான் தேவலோகத்திற்கு
லோயர் பெர்த்தில் உள்ள மர்மலோகத்தில் இருக்கிறேன்..
அவ்வவ்போது.. இது போல்
பல இடங்களுக்கும் வந்து செல்வேன்!
தமிழகத்தில் செய்து முடிக்க வேண்டிய பல டாஸ்க் அப்படியே உள்ளன..
கவலையாக உள்ளது..
@Padmaavathee ji
@Fox_Twittz ji
9
யாருமே இல்லையா..
ஏன் இல்லை.
ஒரு பெரிய க்ரூப்பே உள்ளது.
எல்லாம் முட்டா பயலுவ.
திறமை போராது.
மக்களை கவரும் படி பேசத் தெரியவில்லை.
பேத்திகள் அணி..
பிரியாணி அணி என
நான் சேர்த்த சொத்துக்களை நான்வெஜ் சாப்பிட்டே
ஆட்டையப் போடுறானுக.
வயிறு எறியு!
@sparjaga ji
10
உன்னைப் பார்த்தா ..
ஒரு நம்பிக்கை வருது டா.. மொபைல் யூஸ் பண்ணுவியா.
எல்லாம் தெரியும் சாமி..வேஷ்டியிலே சொருகி வைத்திருக்கிறேன்!
@wataboutery ji
@sumanvedhika ji
@GOPIKAKA2 ji
11
புது ப்ரச்சனைகள் புகுத்த வேண்டும்..
நான் விட்டு வந்த வெங்காயங்கள் வேஸ்ட்..
சும்மா பழைய..
மனு..
கைபர்..
பகவத் கீதையையே பிடித்து தொங்கியிட்டு இருக்கானுக.
இளைஞர்கள் innovation எதிர் பார்க்கிறார்கள்..
12
Search செய்யடா..
மகிஷாசுர மர்த்தினி வரும்..
எடுத்தாச்சு சாமி..
இதுல ஒரு லைன்ன வைத்தே.. அடுத்த ஐந்தாண்டுக்கு அழகா.. சண்டையை உருவாக்கலாமே..!
@JKalyanaraman ji
@BjpKalyaan ji
13
.. ஆரியன் வந்தானா சாமியோவ்..!
அப்படி தான் நினைக்கனும்..
பூரி, ஒரிஸா வழியா குடும்பத்தோட..
..குடுமி வைச்சுகிட்டு .. சிந்தாதிரிபேட்டை வந்து செட்டிலானதுக்கான
..மூல பத்ரம் .இது.
பழம் போல ஆதாரம்!
15
@Suba_Vee ji
@AsiriyarKV ji
@ikamalhaasan ji
@VijaySethuOffl ji
எல்லார்டயும் நான் சொன்னேன்னு சொல்லுடா..
இதெல்லாம் ஆதாரமா சாமி.. மக்கள் நம்புவார்களா..
காறித் துப்புவார்களே.
நடுநிலை ஊடகவியலாளர்கள் இதையெல்லாம் அனுமதிப்பார்களா!
@nelsonvijay08 ji
@karthickselvaa ji
16
@MaridhasAnswers ji video பார்க்கலையா..
போ ..
போய் @RSBharathiDMK ji யை பாரு
எனக்கு டைமாகு.. மர்மலோகத்தில் மணி
அடிக்க முன் போணும்..
Take off க்கு தயாரானார் EVR ji..
வரும் போது..அவருக்கு சிறகிருந்தது..
17