செர்நோபில் 4ம் எண் அணுஉலையின் ரியாக்டர் (அணுஉலை) 47.6அடி விட்டமும் 32அடி ஆழமும்,16mm கனமுள்ள ஸ்டீலால் ஆன உருளை ஆகும். இதனுள் 1661 பியூல் ராடுகளும் 211 கண்ட்ரோல் ராடுகளும் இருக்கும்.
அணு உலை சீராக செயல்படும்போது 300 டிகிரி வெப்பத்தை உற்பத்தி செய்யும். இதனோடு மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள நீராவி குழாய்களில் உள்ள நீர் இதே வெப்பத்தில் மிக
நேரம்: 00:05 ஏப்ரல் 26
அணு உலையின் உற்பத்தி திறன் 700 மெகாவாட் ஆக குறைக்கப்பட்டது.
ஆனால் அனடோலியின் புதிய மாறுதல்களின் படி 200 மெகாவாட்டாக குறைக்க உத்தரவிட்டார்.
நேரம்: 00:35 மணி
அணு உலையின் வெப்பத்திறன் 500 மெகாவாட் ஆக குறைக்கப்பட்டது. உலையின்
நேரம்: 00:38
உலையின் உற்பத்தித்திறன் குறைந்தாலும் உலையின் உள்ளே வெப்பம் அதிகரித்துக்கொண்டுதான்
நேரம்: 00:42
உலையை 200 மெகாவாட்டில் செயல்படுத்தவே அனடோலி விரும்பினார். எனவே மீண்டும் கண்ட்ரோல் ராடுகளை உயர்த்த சொன்னார்.
நேரம்: 01:05
கண்ட்ரோல் ராடுகள் உயர்த்தப்பட்டன.
ஆனால் உலையின் உற்பத்தி
நேரம்: 01:19
உலையில் தேவையை விட அதிக அளவு நீர் நிரம்பிவிட்டது. இதனால் கொதிக்கலனில் நீராவியின் அளவு குறைந்துப்போனதால் அழுத்தம் குறைந்தது.
நேரம்: 01:21
இனி பம்புகளையும், டர்பைனுக்கு செல்லும் நீராவியையும் நிறுத்திவிட்டு டர்பைனில் எஞ்சியிருக்கும் நீராவியை கொண்டு டர்பைன் எவ்வளவு மின்சாரம் தயாரிக்கிறது என சோதிக்க வேண்டும். எனவே அனடோலி பம்புகளை நிறுத்தச்சொன்னார்.
நேரம்: 01:23
தவறுதலாக குறைந்தபட்சம் இருக்க வேண்டிய ராடுகளையும் உயரத்திவிட்டார்கள். இப்பொழுது தானாக இயங்க கூடிய வெறும் 12 கண்ட்ரோல் ராடுகளுடன் உலை இயங்கியது.
டர்பைன்களுக்கு
நீராவி நிறுத்தப்பட்ட டர்பைன் அதன் உள்ளுக்குள் எஞ்சி இருக்கும் நீராவியின் அழுத்தத்தால் சிறிது நேரம் ஓடி நிற்கும்.
நேரம்: 01:23:40
உலையில் வெப்பம் வேகமாக அதிகரித்து 600 டிகிரியை தாண்டி சென்றுகொண்டிருந்தது. எல்லா பாதுகாப்பது அலாரமும் அலற தொடங்கின. உடனே அணுப்பிளவு நிகழ்வை நிறுத்த
நிலைமை அவர்கள் எதிர்பார்த்தது போல் இல்லை.உலையின் உள் வெப்பம் 600டிகிரியை தாண்டி விட்டதால் கிராஃபைட் மாடரேட்டர்