, 17 tweets, 4 min read
My Authors
Read all threads
நிறைய பேர் stock suggestion சொல்லுங்கன்னு சொல்லி கேட்கிறீங்க நாம அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல என்கிட்ட மட்டுமில்ல யார் இடத்திலும் டிப்ஸ் எல்லாம் கேட்காதீங்க அவுங்களுக்கு எங்க enter ஆகனும் எங்க exit ஆகனும் தெளிவா இருப்பாங்க..entry, exit இரண்டும் ரொம்ப முக்கியம் அதை பார்ப்போம்
அப்புறம் ஒருத்தர் நான் வெளிநாட்டுல வேலை பார்க்கிறேன், எனக்கு ஒரு 20k முதல் 30k வரை வந்தா கூட போதும் வேலை விட்டு வந்திடலாம்ன்னு இருக்கிறேன் சொல்லுறார். தயவுசெய்து அந்த மாதிரி தப்பு எல்லாம் செஞ்சுடாதிங்க இது இரத்த பூமி, பல பேரை காவு வாங்கி இருக்கு. எனக்கு நல்லா தெரியும் ஒரு பையன்
ஸ்டாக் மார்க்கெட் ல டிரேடிங் பண்ணுறேன் சொல்லி 10 இலட்சம் லோன் வாங்கி அந்த 10 இலட்சத்தையும் மார்கெட்டில விட்டுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டான். அதே மாதிரி எனக்கு நல்லா தெரிந்த ஒருத்தர் வெறும் 2 மாசத்தில் 30 இலட்சத்தை இழந்த சம்பவம் எல்லாம் நேரில் பார்த்து இருக்கேன் அதனால் இது மாதிரி
விஷம் மனத்தனமான செயலில் எல்லாம் இறங்கிடாதிங்க. யார இருந்தாலும் உங்களால் தொடர்ந்து consistencyயா ஒரு வருடத்திற்கு உங்களால் இலாபம் எடுக்க முடிந்தால் மட்டும் யோசித்து உள்ளே வாங்க.. அதோடு உங்க சேமிப்பு வீட்டு செலவு போக அந்த பணத்தால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நீங்க நினைக்கும்
பணத்தை மட்டும் ஸ்டாக் மார்க்கெட் ல போடுங்க.. மார்கெட் பொறுத்த வரை எப்போதுமே ஒரு correction நடந்து கிட்டே இருக்கும் அது தான் நீங்க இன்வெஸ்ட் பண்ண வேண்டிய நேரம்.. நீங்க 2000ல இருந்து இன்னைக்கு வரைக்கும் மார்கெட் history எடுத்து பார்திங்க என்றால் மார்கெட் எப்போதும் ஒரு 25 % ஏறினா
கண்டிப்பா average ஆ 10% correction கண்டிப்பா நடக்கும் அத தான் history சொல்லுது. எப்போ entry ஆகிறது முக்கியமோ அதே போல exit ஆகுறதும் ரொம்ப முக்கியம். வெறும் ஸ்டாக் மட்டும் நம்பினால் இந்த 2008 & 2018 மாதிரி ஒரு பெரிய correction நடக்கும் போது உங்க capital அடி வாங்கும். அதுக்கு நீங்க
சென்செக்ஸ் crash ஆகுறதுக்கு முன்னாடியே வெளியில வரனும். இத find out பண்ணுறது ஒன்னும் பெரிய வேலை இல்ல கூகிள் ல போய் நீங்க சென்செக்ஸ் P/E, P/B and dividend yield percentage தேடினால் போதும் அது ஒரு மதிப்பை கொடுக்கும் அந்த மதிப்பு அதாவது P/E - above 24%, P/B - above 3% அதே வேளையில்
Dividend yield - below 1 மதிப்பும் இருந்தால் கண்டிப்பா மார்கெட் correction ஆக போகுது என்று அர்த்தம்..அப்பவே நீங்க விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் நீங்க வேண்டும் என்றால் 1992, 2008 & 2018 என எப்போ எல்லாம் மார்கெட் அடி வாங்கி இருக்கோ இந்த data வை compare பண்ணி பாருங்க. சரி அப்போ எப்ப
Entry ஆகிறது.. இதே value அதாவது P/E - 15% கீழ இருக்கும் போதும், P/B - 3% கீழயும் & DY - 1% மேலயும் இருக்கும் போது தான் நாம மார்கெட் ல இறங்க வேண்டிய நேரம்.. இதை எல்லாம் பார்க்காமல் நீங்க வெறுமனே stocks பத்தி மட்டும் concentrate பண்ணினால் இந்த மாதிரி மார்கெட் correction அப்போ நீங்க
தப்பிக்க முடியாது.. 2019 ஆகஸ்ட் மாதத்தில் மார்கெட் உச்சத்தை அடைந்த பின்னர் அஙகிருந்து 40% சரிந்து 7500 வரை வந்தது ஆனா அந்த நேரத்தில் நம்பால மாதிரி retailers யாரும் இறங்கள ஆனா உங்களுக்கு ஒன்னும் தெரியுமா மார்கெட் அங்கிருந்து (7500) 10850 வரை கிட்டதட்ட 44% உயர்ந்து இருக்கு ஆனா நாம
எல்லாம் அந்த வாய்ப்பே பயன்படுத்தி கொள்ளல என்று தான் சொல்லுவேன்.அதே மாதிரி எல்லோரும் ஐடி செக்டார் நோக்கி ஓடினால் நீங்களும் அங்க தான் போகனும் அவசியமில்லை தயவுசெய்து நீங்க வேற நல்ல sector select pannunga.2008 மார்கெட் correction ஆன போது real estate sector select பண்ணினாங்க இன்னைக்கு
அதன் நிலைமை என்ன ஆச்சு உங்களுக்கே தெரியும். இன்னைக்கு covid situationல pharma sector நல்லா perform பண்ணுது அதற்காக நீங்க pharma தான் செலக்ட் பண்ணனும் அவசியமில்லை. Agri செக்டார் ல 1 lakh crore infra projects ஆக cabinet approved பண்ணிருக்காங்க. Chemical sectors ஆக நிறைய relaxation
பண்ணிருக்காங் சீனா ல environment norms எல்லாம் stringent பண்ண நாள indian chemical sectors நல்லா growth இருக்கு. இது எல்லாம் நான் சொல்லுற நால வாங்காதீங்க தேடுங்க..
இங்க நிறைய பணம் தின்னும் கழுகு கூட்டம் நிறைய இருக்கு intrinsic value find out பண்ண என்கிட்ட ஃபார்முலா இருக்கு, tools
இருக்கு, டிரேடிங் சாப்ட்வேர் இருக்கு என நிறைய பொய் சொல்லி காசு பார்க்கிற கூட்டம் இங்க நிறைய இருக்கு.நான் பார்த்த வரை எல்லாம் வெறும் 50 day moving average வைச்சு கதை சொல்லி காசு பார்த்தவன் எல்லாம் நிறைய பேர் இருக்காங்க. என்னோட training attend பண்ணவங்க எல்லாம் இன்னைக்கு US மார்கெட்
ல, European market எல்லாம் சம்பாதிக்கின்றனர் அடிச்சு விடுற கூட்டம் நிறைய இருக்கு. மீண்டும் சொல்லுவது தான் ஆசை பட்டு உங்க காசை இழக்காதிங்க.Technical பத்தி சொல்லுங்க என்று சொண்ணிங்க யூடியூப் ல நிறைய வீடியோஸ் இருக்கு அதை பார்த்தாலே உங்களுக்கு நிறைய ஐடியா கிடைக்கும்.ஒரு சின்ன example
இன்னைக்கு எல்லோரும் RIL buy side போனாங்க ஆனா நான் இன்னைக்கு நண்பர் கிட்ட சொன்னது கீழ இறங்கும் என்று தான் அதை தான் இன்னைக்கு technical chart சொல்லியது.. (1 hr chart with RSI) கடந்த காலங்களில் AGM meeting நடந்த போது எல்லாம் மார்கெட் இது மாதிரி தான் react பண்ணிருக்கு. நடந்ததும் அதே
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with GJ

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!