காங்கிரஸ் சாதியை ஒழிக்காது என்பதால் நான் காங்கிரஸை ஒழிப்பேன் என்றேன்.தற்போது எல்லோருக்கும் கல்வி கொடுத்து சாதி ஒழிக்கும் வேலையை காங்கிரஸ் சார்பாக காமராஜர் செய்கிறார்.அதனால் நான் காங்கிரஸை ஆதரிக்கிறேன் என்றார் பெரியார். இராஜாஜி மூடிய
ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது மரணம் கூறிவிடும். ஒருவரின் பெருமையையும், புகழையும் அவரின் மரணத்திற்கு மற்றவர்கள் விடும் கண்ணீர் கூறும் என்பார்கள். அப்படி காமராஜரின் மரணத்திற்கு பின்பும் அவரது பெருமைகளை தலைமுறை கடந்து பேசுவது தான் அவரது சிறப்பு.
#காமராசர் ❤️