உருட்டும் ஒலிகள் வந்தன.
நேரம்:01:24:00
அணு உலையின் அடிப்பகுதியிலிருந்து வெப்பம் அதிக அளவில் உருவானதாலும்
நேரம்: 01:24:04
உயிரியல் கவசம் தூக்கி எறியப்பட்ட உடன் வெளிக்காற்று ரியாக்டரினுள் புகவும் 2100 டிகிரி செல்சியல் வெப்பத்தில் இருந்த உலை தீப்பிடித்தது. உலையின் அடியில் இருந்த அணு பிளவு கழிவுகளில் ஒன்றாகிய ஸெனான் 135 (Xenon 135)
மிகப்பெரிய கட்டுப்படுத்த முடியாத அணுப்பிளவு+ ஸெனான் 135ன் தீ பிழம்பு+ எரியும் கிராஃபைட் இவையெல்லாம்
கட்டுப்பாட்டு அறையில் மின்சாரம் நின்றது. பேட்டரி மூலம்
உலையின் நீர் சுழற்சி பம்புகளை இயக்கும் ஆபரேட்டர் மீது
நேரம்: 01:26:03
உடன் துரிதமாக அடுத்த கட்ட பணிகளுக்கு ஏற்பாடு செய்தார். தீ அபாய சங்கை உடனே ஒலிக்க செய்தார்.
மின்சாரத் துறை
சில நிமிடங்களில் தொலைபேசி இணைப்பு செயலிழந்தது.
- விவரங்கள் இன்னும் வரும்.
@monk_offi @bharath_kiddo @_VarunKannan