My Authors
Read all threads
கந்தனும் கல்வியும்..!

கடந்த சில இரவுகளாக கண்விழித்து Comet ஐ தொடர்ந்ததின் விளைவு..
எதை நோக்கினும் extra Tail தெரிந்தது..

யோகா விரிப்பில் சம்மணமிட்டு யோசித்தேன்..

@vanamadevi ji
@Padmaavathee ji
@par_the_nomad ji
@Fox_Twittz ji
@PadmavatiRaman ji
@akpsriram92 ji

#AdhiLokam

1
..வருவாண்டி..பழனியாண்டி தருவாண்டி..

ரிங் டோன்..
..கிரேக்க நண்பர் டிமிட்ரி ஜி அழைப்பில்…



டிமிட்ரி: Journal of American Medical Association (JAMA) articles பார்த்தாயா..
Robotic Surgery பற்றி நிறைய தகவல்கள் வருகின்றன..

வித விதமான Blades..

@HLKodo ji
2
உறுப்பிற்கு தகுந்த அறுப்பு வேண்டாமா..!

பல கம்பெனிகள்.

Mazor platform - spine & brain.
Mako system - knee & hip replacement.
Monarch - lung biopsy.

டிமிட்ரி.. ஒரு pure Tamil பாடல் கேட்கிறாயா..!

@ven74kani ji
@ranjanikovai ji

3
கவசத்தின் வேல் வரிகளை விளக்கத்தோடு கூறினேன்..



அருமை.. எழுதியது யார்..
medical man னா..
உனக்கு உறவா..!

எல்லோரும் என் உறவே..

ஈரோட்டு சென்னிமலை ..
என்பாரும் உண்டு..
நாமம் பால தேவராய சுவாமிகள்.

4
ஒரு தமிழ் சுவாமிக்கு ...
இவ்வளவு மருத்துவ ஞானமா..

Different instruments mapped. What a Scientific Organisation..

Observing exterior of ..
body is important.
Father of Modern Anatomy, Andreas Vesalius (1514) அதைத் தானே செய்தான். போற்றுகிறார்களே..!

@drtvasudevan ji

5
எங்கள் மண் .. விசித்ரமானது..டிமிட்ரி..
அதிசயங்கள் பல கண்டது.. சிரசாசனத்தில் திங் செய்வார்கள்..!

இதில் வட்ட குதம் வருவது ..
EVR ji க்கு அசிங்கமாம்..

.. உன் EVR ji Geometry பேராசிரியரா…
Tessellated structure வேண்டுமானால் ..
Hexagonal குதம் தான் செய்யவேண்டும்..

@Gopalee67 ji

6
Hexagonal Annal Sphincter..எனக்குத் தெரியாது.. அறிவாலயத்தில் கேட்டால் தெரியலாம்..!

Hey.. உலகம் முழுவதும்..
PSHE (Personal, Social, Health and Economic) education… கற்பிப்பது எவ்வளவு delicate..!

It is an important part of your child's national curriculum learning.

7
எவ்வளவு அழகாக.. இறைவழிபாட்டோடு..
இயல்பாக awareness.. இசையோடு அமைந்திருக்கிறது..
கந்த சஷ்டி கவசம்..!

பாடதிட்டத்தில் சேர்க்க உம் ஆட்சியாளர்களிடம் கூறு.. போய்யா.. போ.. என்று ஜெயம் ரவி ஜியின் கதாநாயகி போல் கைநீட்டி என் நண்பன் கூறியதாக தெரிகிறது..!

@rvaidya2000 ji

8
டிமிட்ரி.. எங்கள் முதல்வர் .. @CMOTamilNadu ji ..
சிரித்த முகம் கொண்ட அன்பானவர்...
பண்பாளர்..எல்லாம் சரி..
ஆனால் எம்மிடம் கரை வேட்டி கிடையாது..!
யாரையும் தெரியாது..!
@mafoikprajan ji ஐ மட்டும் follow செய்கிறேன்..

.. விரட்டி விடுவார்கள் என்னை..

எம்மிடம் 3 வழிகள் உள்ளது..!

9
ஒவ்வொன்றாய் கூறு..!

@SeemanOfficial ji..
முருகனின் direct பேரன் தான்..
குரல் கோட்டை வரை ஒலிக்கும்..

சப்போர்ட் கேளு..!

கேட்கலாம்..
ஆனால் அவரது பாட்டன் ..
double act..!

மீசை முறுக்கியவன் முருகன்..
Caste மாறியவன் கந்தன்..

10
முருக சஷ்டி கவசம் ..
என நுட்பமாக பெயர் மாற்றினால் தான் உதவுவார்..

சான்ஸ் இல்ல. அத்த விடு..அடுத்தது..

@americai Ji..
படித்தவர்..
கோபமே படமாட்டார்.
நாலு வர்ணமும் பூசுவார்..
அவர் சொன்னால் முதல்வர் பரிசீலிக்கலாம்!

அப்புறம் என்ன .. கேளு..

11
.. முருகனின் இந்த நிலைக்கு மோடி ஜியே..
காரணம்..

விண்ணில் ஆதிரை முளைத்தாலும்..தமிழ்.
மண்ணில் தாமரை மலராது..
என கோஷமிட எதிர்பார்க்கலாம்..

இட வேண்டியது தானே..!

12
நானே நிலநடுக்கோட்டிற்கு ..
மேல் நின்று..
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதும்..
கட்சி வேண்டாம்..
சமுதாயம் தான் முக்கியம் என நினைக்கிறேன்.. எப்படி.. ஒரு கட்சி சார்பாக..!

சரி.. last resort..!!

13

#AdhiLokam
ஒவ்வொரு ஆன்மீகப் பெண்களையும் வேண்டுவது தான்.. ஆற்றல் மிக்கவர்கள்..
கிராமங்கள் எல்லாம்..
நம் பண்பாட்டு பாதுகாப்பு .. விஞ்ஞான மெய்ஞான மையங்களாக மாறவேண்டும்..

Zero வையும் Infiniy ஐயும் ஒரு சேர உலகிற்கு வழங்கிய அறிவார்ந்த சமூகம் எங்கள்
பாரதம்.. Connected Culture.

14
அறிவிற்காக எதையும் துறந்து ஆண்டியுமாகலாம்..

அறிவை பகிர்ந்தும் மகிழலாம்..

அறிவு ஆப்ஸ்ட்ராக்ட் வடிவிலும் காட்ட முடியும் ( உமையொரு பாகனை சுற்றுவதும் உலகை சுற்றுவதும் Simultaneous Equations) ..

என்ற பல தத்துவங்களை
ஒரே பழக் கதையில் அடக்கிய சமூகம்..

15
.. எம் வீர விவேக ..பெண்களின் கையில் எம் பண்பாட்டை காக்கும் வேல்..!

டிமிட்ரிக்கு பசித்தது..
!
சிரகிரி வேலவன் சீக்கரம் வருவான் என்று கூறி விடை பெற்றார் .. கிரேக்க நண்பர்..!

16/16
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Nagarajan Madhavan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!