My Authors
Read all threads
OBC மக்களாகிய நீங்கள் எதற்காக பாஜகவிற்கு ஆதரவு கொடுக்கிறீர்கள்??

பார்ப்பனர்களை வளர விட்டால் நமது வேலைக்கு வேட்டு வைத்து விடுவார்கள் /
நமது உரிமைகளைப் பறித்துக் கொள்வார்கள் என்றும் ,தேசிய சிந்தனை என்பது தமிழர்களுக்கு எதிரானது / தமிழர்களை டெல்லி

1/n
வாலாக்கள் அடிமைப்படுத்தி கொண்டிருக்கின்றனர் என்றும் நமக்கு காலம் காலமாக பாடம் எடுக்கின்றனர் சிறியார் கூட்டம்...

ஒரு மாறுதலுக்கு நாம் அவர்களுக்கு பாடம் எடுப்போமா???

பார்ப்பன காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து 100 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள்

2/n
நீதிக்கட்சி(1917) மற்றும் திமுக (1949) ..

இதில் நீதிக்கட்சி 13 ஆண்டுகளும், திமுக 22 ஆண்டுகளும் , தமிழகத்தை ஆட்சி செய்துள்ளன.. பலமுறை மத்திய அமைச்சரவையிலும் பங்கு பெற்றுள்ளனர்..
இத்தனை ஆண்டுகளில் பார்ப்பனர்களுக்கு எதிராக இவர்கள் உருவாக்கிய வெற்றியாளர்கள் / ஆளுமைகள்

3/n
யார் யார் என்று பட்டியலிட முடியுமா??

வார்த்தைக்கு வார்த்தை பார்ப்பனர்கள் உங்களை அடிமைப்படுத்தி விட்டனர் என்று கூறும் கருணாநிதி மற்றும் சிறியார் கூட்டம் , தங்களின் எம்பிக்களான ஆ ராசா , கனிமொழி , தயாநிதி மாறன் கைதாகிய போது நாடிய வழக்கறிஞர்கள் யார் தெரியுமா??

4/n
ராம் ஜெத்மலானி
கபில் சிபல்
அபிஷேக் சிங்வி
முகுல் ரோகட்கி
சேகர் நபடே
அர்யமா சுந்தரம்
அமரீந்தர் சரண்

இவர்கள் அனைவருமே திமுகவின் பாஷையில் ஆரியப் பார்ப்பனர்கள் தான்..

திமுகவிற்கு தேர்தல் களத்தில், பக்கபலமாக நின்று வெற்றியை ஈட்டித் தருவதில் சன் டிவியின்

5/n.
பங்கை குறைத்து மதிப்பிட முடியாது...
அப்படிப்பட்ட சன்டிவியின் உயர்பதவிகளில் இருந்த /இருக்கின்ற நபர்கள் யார் தெரியுமா??

ஹன்ஸ்ராஜ் சக்சேனா
ஷரத்குமார்
உன்னிகிருஷ்ணன்
ஸ்ரீராம் (கலைஞர் டிவி)
இவர்கள் அனைவரும் ஆரிய பார்ப்பனர்கள் தான்...

2008 ஆம் ஆண்டு,96 உறுப்பினர்கள் கொண்டு

6/n
மைனாரிட்டி ஆட்சி நடத்தியபோதும் பாராளுமன்ற மேலவைக்கு ஆரியப் பார்ப்பனரான T.K ரங்கராஜனை ஆதரித்து வெற்றிபெறச் செய்தது திமுக...

2016 தேர்தலில், தமிழக பிராமணர்கள் சங்கத்தின் ஆதரவு திமுகவிற்கு மட்டுமே உள்ளது என்றும், பார்ப்பனரான ஜெயலலிதாவுக்கு கிடையாது என்றும் பகிரங்கமாக

7/n
அறிவித்தார் ஸ்டாலின்..

தற்போதைய ஸ்டாலின் திமுகவோ , தங்கள் கட்சியினர் மேல் நம்பிக்கை இல்லாமல் 380 கோடி ரூபாய் கொடுத்து ஒரு ஆரிய பார்ப்பனரான பிரசாந்த் கிஷோரை தங்களின் அரசியல் ஆலோசகராக நியமித்துள்ளார்..

ஆரிய பார்ப்பனர் எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான குரல் என்று 100

8/n
ஆண்டுகளாக கம்பு சுத்தம் திராவிடர் கூட்டம், ஒருமுறையாவது தங்களின் கட்சிகளில் உள்ள தலைவர் பதவியையோ, பொதுச்செயலாளர் பதவியையோ தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுத்து இருக்கின்றதா ??? ஆனால் பாரதிய ஜனதா அந்த வாய்ப்பை பலமுறை வழங்கியுள்ளது..

மைனாரிட்டி களுக்கு நாங்கள்

9/n
தான் பாதுகாப்பு என்று கூறிக்கொள்ளும் திமுக, அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறை ஜனாதிபதி ஆகவேண்டும் என்று இந்திய நாடே எண்ணியபோது, கலாம் அவர்களை திமுக அவமானப்படுத்தியது ... உயர்திரு. கலாம் அவர்களை ஜனாதிபதி ஆக்கியதும் பாஜகதான்.. இப்பொழுது தாழ்த்தப்பட்ட

10/n
பிரிவைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதியாக்கியதும் பாஜகதான்..

இறுதியாக,

பெரியாரா?? ஜாதி ஓட்டா ??

11/n.
என்று வரும் பட்சத்தில், பெரியாரை குழி தோண்டி புதைத்து விட்டு ஜாதி அரசியலை கையிலெடுக்கும் திமுக & பெரியார் ஆதரவு கட்சிகள், நமக்கு அரசியல் வகுப்பு எடுப்பதுதான் காலத்தின் கொடுமை.....

12/n.

@threadreaderapp unroll
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Sk Palanikumar Yadav🚩

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!