ஈழத் தமிழர்கள் மலையக மக்கள் மற்றும் தமிழக மக்கள் ஒன்று கூடி அதிகமாக வாழும் "கட்சல் தீவு"!1,600 கி.மீ தொலைவில்.நம் உறவுகள் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!!கி.பி 1059-கல்வெட்டின்படி இத்தீவும் சோழர்களின் ஆளுமைக்கு உட்பட்டு கடற்படைதளமாக இயங்கியது
wix.to/MECSBrc
பழங்குடி ரிசர்வ்பகுதி (ATRA) என இந்திய அரசுஅறிவித்தது.இதன் மூலமாகஇந்த நிக்கோபார் தீவுகளுக்குச்செல்ல வெளியாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.தற்போது கூட இந்தியாவில்இருந்துஇங்கு வரவேண்டுமானால் சிறப்பு அனுமதி பெறவேண்டும். தீவுகளில் தங்கும் வெளியாட்கள்
wix.to/MECSBrc
மற்றும் மறைவு போன்றவை சிறப்பானவை. தீவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தேங்காய், பாக்கு போன்றவை இடம்பிடித்துள்ளன. 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரப்பர் தோட்டங்கள், சிவப்பு எண்ணெய் பனை தோட்டங்கள் இங்கே நிறுவப்பட்டன.
நீண்ட பதிவுLinkபயன்படுத்தவும்
wix.to/MECSBrc
இந்தியாவைவிட நான்கு லட்சம் சதுர கி.மீ நிலப்பரப்பைஆட்சி புரிந்ததமிழ் பேரரசன் #ராஜேந்திரசோழன் பிறந்ததினம் இன்று.அவன்ஆதிக்கத்தில் இருந்த கட்சல் தீவை பதிவிடுவதில் மகிழ்வடைகிறேன்உலகெங்கும் தமிழர் ஆதிக்கம் ஏற்படுத்துவதே என் நோக்கமும்,விரும்பமும்
wix.to/MECSBrc