சோழர்களின் புலிக்கொடி வீரத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டால், பாண்டியர்களின் மீன் கொடி எதைக் குறிக்கிறது?
பரதவர்கள்என அழைக்கப்படும் பாண்டியர்கள்என்பவர்கள் கடலோடிகள்,மீனவர்கள்,
உலகின் முதல் இராச்சியத்தைகுமரி கண்டத்தில் அமைத்து ஆட்சி செலுத்தியவர்கள்
wix.to/Y0C6Brg
பெருங்கடல் பரதவர், பழந்திமில் கொன்ற பரதவர்,
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர், ’உரைசால் சிறப்பின் அரசுவிழை திருவின் பரதவர் மலிந்தபயங்கொழு மாநகர்” ( மனையறம் படுத்த காதை) ’’அரச குமாரரும் பரவ குமாரரும்”(இந்திர விழா ஊர் எடுத்த காதை)..
wix.to/Y0C6Brg
என்று எடுத்துக்கொள்ளலாம்!
ஈசன் தந்த மிகப்பழமையான சந்திரமான நாட்காட்டியை அரபு நாடுகள்பயன்படுத்தி வருகின்றன.விவசாயம் செய்த தமிழர்கள் அதிலிருந்து மாறி பருவ காலங்களைகுறிக்கும் முருகன் வகுத்து தந்த சூரியமான நாட்காட்டியை பயன்படுத்த துவங்கினர்.
wix.to/Y0C6Brg