மத்திய அரசு உருவாக்கிய # நிதிஆயோக் குழு IAS, IPS ,IRS, IFSபோன்ற தேர்வுகளை எழுதும் மாணவ மாணவியரின் வயதை அதிகபட்சம் 27 ஆக குறைக்க பரிந்துரை செய்துள்ளது.
நம் நலம் நாடிய ஆட்சியாளர்கள் நமக்காக உருவாக்கி தந்த நல்ல திட்டங்கள் எல்லாம் நம்மிடமிருந்து களவாடப்படும்போது,
இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் நக்...ட்டு போகப்போகுது.
தோழர் பார்த்திபன் ப பதிவு
#OBCReservations