'வேள்பாரி'பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநிலமன்னர். கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர்.வேளிர்குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார்.பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர்.நீண்ட பகுதி Link பயன்படுத்தவும்
wix.to/68B7C_Y
பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டுவர். பாரியைப் பற்றிய பாடல்கள் புறநானூறு என்னும் சங்கத்தொகை நூலுள் பல உள்ளன.
wix.to/68B7C_Y

































