நாவலந்தீவு என்றழைக்கப்படும் தமிழர்களின் பரந்த கண்டம் குமரிக்கண்டத்தில் "மேரு மலை" தனியாக காட்டப்பட்டுள்ளது!தேடலில் பழைய புத்தகத்திலிருந்து கிடைத்த அரிய வரைபடம்!!மேரு மலையிலிருந்தே பஃறுளி மற்றும் குமரியாறு உற்பத்தியாகின்றன...
wix.to/oMDPC_c

கடலில் மூழ்கிய குமரிக் கண்டத்தின் பரப்பு குறித்த தகவல்கள் ஏதும் நக்கீரரின் உரையில் குறிப்பிடப்படவில்லை. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில்தான் முதன் முதலில் இக்கண்டத்தின் பரப்பளவு பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
wix.to/oMDPC_c


இக்காவியத்தில் குமரிக் கண்டம் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பதிவில்,குமரிக்கண்டத்தில் உள்ள மலைகளான குமரிமலை,மகேந்திரமலை,மலயமலை,அகஸ்தியமலை,ரிஷபம் முகம் கொண்ட மலை ஆகயவை தெளிவாக காட்டப்பட்டுள்ளன.
wix.to/oMDPC_c





























