கீழடி அகழாய்வில் 2,600 வருடங்களுக்கு முன்பு கட்டுமானத்திற்கு மூங்கில்மற்றும் மரக்குச்சிகளை பயன்படுத்திய வட்ட வடிவ துளைகள்!சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய வட்ட வடிவ துளைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
wix.to/LsBKC_g


மேற்கூரை அமைப்பை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்திருந்தனர்.
தற்போது 6-ம் கட்ட அகழாய்வில் கீழடியில் மொத்தம் 12 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
செப்டம்பரில் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் கீழடியில் அகழாய்வு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.
wix.to/LsBKC_g


