அதன் பின்னர் மேலும் சிலரை அழைத்து உலை மையத்தை குளிர்விக்கும் பம்புகளை இயக்க ஏற்பாடு செய்ய சொன்னார். அந்த பம்புகளுக்கு செல்லும் மின்சார கேபிள்கள் கிழிந்து தொங்கி தீப்பொறியை கொட்டுவதாக அவர்கள் திரும்பி வந்து சொன்னார்கள்.
அவர்கள் மீண்டும் திரும்பி அனடோலியிடம் அங்கெ கண்ட்ரோல் ராடுகள் எதுவுமில்லை என்றும் எல்லாமே வீசப்பட்டுவிட்டன என்றும் சொன்னார்கள்.
நேரம் 01:28
அணு உலையிலேயே உள்ள
ஏனைய தீயணைப்பு வீரர்கள் ஏதோ விஷவாயு வெளிப்படுவதாக எண்ணினார்கள். மூச்சுகவசம் அணிந்துகொண்டு மயங்கிய 4வரையும்
யாரிடமும் கதிரியக்கத்தை தடுக்க கூடிய கவச உடையோ,டோசிமீட்டர் எனப்படும் கதிரியக்க பாதிப்பை அளக்கும் கருவியோ இல்லை.
நேரம்:02
பொறியாளர் அனடோலி கட்டுப்பாட்டு அறையை விட்டு வெளியே வந்து அலெக்ஸாண்டரை சந்தித்தார். அவரிடம் ஜெனெரேட்டருக்கு
நேரம்:02:15
டர்பைன் ஹால் மேற்கூரையில் உள்ள தீ ஒரளவு
பிளான்ட் மேனேஜர் வந்து சேர்ந்தார்.அவரிடம் போர்மேன் அலெசாண்டர் விபத்தை விளக்கிவிட்டு கதிரியக்கம் ஏற்பட்டிருக்கும் என்றும் அதன் அபாயங்களையும் விளக்கினார்.
நேரம்: 03:00
நிலைமையை உணர்ந்த மேனேஜர் நிலைமையை உயர் மட்டக்குழுவிற்கு தெரியப்படுத்த
நேரம்:04
கீவ் மற்றும் வேறு சில நகரங்களிலிருந்தும் தீயணைப்பு
நேரம்: 04:30
உலையின் பகல் நேர பணிகளுக்கான பொறுப்பு பொறியாளர் போமின் வந்து சேர்ந்தார். அவர் ஏற்கனவே போர்மேன் செய்துவிட்ட ஏற்பாடுகளையே மீண்டும் உத்தரவிட்டார். உலைக்கு தொடர்ந்து குளிர்விக்கும் நீர் வரும்படி பார்த்துக்கொள்ள சொன்னார். ஆனால் நடு வழியிலேயே அவை
தீ ரியாக்டர் எண் 3 ன் மேற்கூரையில் பரவியது.
நேரம்: 05:00
ரியாக்டர் எண் 3ல் உள்ள பணியாளர்கள் பயத்தினால் வேலை செய்ய மறுத்து அங்கு பொறுப்பில் இருந்த தலைமை பொறியாளரிடம் வாக்கு வாதத்தில்
வெளியே சென்றிருந்த பொறியாளர் அனடோலி கட்டுப்பாட்டு அறைக்கு திரும்பினார்.கதிரியக்க தாக்குதலால் மயங்கம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு
நேரம் 06:00
போர்மேன் அலெக்ஸாண்டர் வெளியே இருந்து வரும் குளிர்விக்கும் நீர் உலைக்கு வராததை கவனித்தார். அவருக்கு பணி நேரம் (10:00PM - 06:00AM) முடிந்து அடுத்த பணியாளர் வந்து அவரது பணியை ஏற்றுக்கொண்ட போதும் அவர் வெளியே செல்லவில்லை. தனக்கு உதவிக்கு டாப்டுநோவ் மேலும்
விபத்து நடந்து நான்கரை மணி நேரத்திற்கு பின்னர் (6:00AM) கதிரியக்கத்தால் இறப்பு துவங்கியது.
பிரிப்யாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கதிரியக்கத்தை
- மரண ஓலங்களுடன் நிறைவு பெறுகிறது
@bharath_kiddo @ArvindBharath @_VarunKannan @gklravi @teakkadai1 @nkchandar @flwraj