OBC இடஒதுக்கீடு - திமுகவின் தொடர் முயற்சி தேதி வாரியாக (2019-2020)
26.07.2019: OBC இட ஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் திரு. வில்சன் எம்.பி பேச்சு.
1.11.2019: OBC இட ஒதுக்கீடு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு திமுக சார்பில் கடிதம் (1/n)
21.11.2019: OBC இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்.
22.11.2019: MBBS, OBC இட ஒதுக்கீடு குறித்து மோடி வெள்ளை அறிக்கை வெளியிட தலைவர் வலியுறுத்தல். (2/n)
09.12.2019: மாநிலங்களவையில் திரு. திருச்சி சிவா எம்.பி பேச்சு.
06.01.2020: OBC இட ஒதுக்கீடு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை திமுக எம்.பி திரு. வில்சன் நேரில் சந்தித்து கோரிக்கை. (3/n)
15.05.2020: இவ்விவகாரத்தில் மத்திய அரசு உரிய பதிலளிக்கவில்லை என்று தலைவர் கண்டன அறிக்கை.
27.05.2020: மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என தலைவர் கண்டனம். (4/n)
31.05.2020: மருத்துவ படிப்பில் இடஒதுக்கீட்டை உள்நோக்கத்துடன் மறுத்துவரும் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற அனைத்துகட்சி கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.(5/n)
13.06.2020: இடஒதுக்கீடு, அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமை! உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. தி.மு.க. தொடர்ந்து போராடும்! - தலைவர் அறிக்கை. (6/n)
19.06.2020: திமுக-வின் சமூகநீதி போராட்டத்தில் இது முதல்கட்ட வெற்றி. OBCக்கு 50% #Reservation பெற தொடர்ந்து போராடுவோம்! தலைவர் அறிக்கை. (7/n)
21.07.2020: பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் தங்களது உரிமைகளுக்காக உறுதியுடன் போராட முன்வர வேண்டும். சமூகநீதி- அரசியல் சட்டம் அளித்த உரிமை; ஜனநாயக போருக்கு தயாராவோம்! தலைவர் அறிக்கை. (8/n)
27.07.2020: சென்னை உயர்நீதிமன்றத்தில் OBC குறித்து தீர்ப்பு - முதல் வெற்றி!
28.07.2020: OBC திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு! (9/n)
#DMK4TN 🙏🖤❤️