விடுமுறையில்... தென்னந்தோப்பில்..
.. நண்பர்களுடன் டீ பார்ட்டி..
ஊரில் செய்ய வேண்டுவன
..குறித்த பேச்சு.!
Onion பக்கோடா முதல் ..
அனத்து items..
தெரிந்த பலகார கடையில் ஆர்டர் கொடுத்து பார்சல்.. 40 பேருக்கு குறையாமல் இருப்போம்…!
#AdhiLokam
1
தீ மூட்டி ..டீ .. மட்டும் ..
சொந்த தயாரிப்பு..
விஜய் காமடியாக பேசுவான்..
நான் காப்பி டீ சுவைப்பதில்லை என.. கடல் கடக்கும் முன் ஆசானுக்கு அளித்த வாக்கை அழிக்க துணியாததால்..
.. மக்கா..நமக்கு மட்டும் ஒரு கப் பசும் பால் என்றேன்..
2
பரவாயில்லை..!
.. அண்ணே.. ‘டோண்டு’.. ஓகேயா..!
.. நான் ஏதோ போண்டாவை தான் கூறுகிறான் என நினைத்தேன்..
3