உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான். அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்.
வடமேற்கு உ.பியின் தாய்மொழி #பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி #புந்தேல்கண்டி வடகிழக்கு உ.பி யின் +
அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான். போதாதற்கு #சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.
ஆனால் உத்ராகாண்டின் உண்மையான தாய்மொழி #கடுவாலி
சட்டீஸ்கரில் தாய்மொழி #சட்டீஸ்கரி,#கோர்பா. ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி,
ஜார்கன்டில் தாய்மொழி #ஜார்கன்ஷி,#சந்த்தலி.
மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புக்களோ வருவதில்லை. வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை சுருங்கிவிட்டன.
இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான #தாய்மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன. +
சரி.. மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக +
தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தை விட பின்தங்கியே உள்ளன.
சரி கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன.