நடிகை நக்மாவை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரிடம் அனுப்பினார்கள். சுதர்ஷன் யோகா
நித்யானந்தா சிக்கினார். அவரை படம் எடுத்தது லெனின். நித்யானந்தாவுக்கு வக்காலத்து வாங்கவில்லை.
முதலில் மக்கள் நிறைய பேர் கூடும்
பெரியப்பா மகனோடு சித்தப்பா மகள் திருமணம் செய்வதை சட்டம் ஏற்றது. அவர்கள் மூளையை இழந்தாலும் 18 வயதை கடந்தவர்கள் என்று சொன்னது சட்டம். ஆன்மிகத்தை நாடி செல்பவர்கள் குடும்பத்தை உதறுவது இயற்கை.
எந்த பெற்றோர் சந்தோஷமாக போ என்று சொல்வார்கள்?
இதை சகிக்க முடியாமல் இருப்பவர்களை, வலையில் விழ வைத்து, அபாண்டமாக குற்றம் சுமத்துவது பெற்றோரின் மூடத்தனம். இந்த விஷத்தை பரவ விடக்கூடாது.
எக்காரணம் கொண்டும்
ஆதாரத்தோடு நிரூபித்தால் சட்டம் தன்
மேலும்
ஈஷாவின் இயற்கை
தயானந்த சரஸ்வதி
பாபாராம்தேவ்
ரவிசங்கர் ஜி
சத்குரு
அமிர்தானந்தமயி
இவர்களை ஒழித்துவிட்டால் !
இந்துமதத்தை அழித்துவிடலாம்!
என்ற நம்பிக்கையில்?
இதற்காக மிகப்பெரிய தொகை
ஈஷா போகும் வழியில் ஆலந்துறையிலிருந்து #கிறிஸ்தவ மத வியாபாரி pastor தினகரனின் #காருண்யா_பல்கலைக்கழகம் மற்றும் ஈஷா செம்மேடு கிராமம் வரை சுமாராக 8 கி மீ தோட்டங்களும் பண்ணைகளும் கிறிஸ்துவர் வசம் போய்விட்டது.
இரண்டு மூன்று #சர்ச்கள் வந்துவிட்டன.
விவசாய
#சின்மயாவின் சர்வதேச பள்ளியினர் அங்கே திணறிக்கொண்டிருந்தபோது ஈஷாவின் வரவு #காருண்யாவின் வீச்சை அடக்கியது. அதன் எதிரொலிதான் ஈஷாவின் மீது ஒவ்வொருமுறையும் தாக்குதல்.
#கிறிஸ்தவ_மத_வியாபாரி
#நல்லூர்வயல் என்ற பெயர் காருண்யா நகராகிவிட்டது.காவல்நிலையம் , வங்கி அஞ்சலகம் என்று கிறிஸ்தவ சோனியாவின் தயவால் உடனே வந்துவிட்டது. 90% மாணவர்கள் கேரள #கிறிஸ்தவர்கள்.
அங்கு வெளிப்படையாகவே #மதமாற்றம்
இத்தனைக்கும் நடுவே #ஈஷா_யோகா மையம் எழுந்து நிற்பது கிறிஸ்தவ
மத வியாபாரிகளுக்கு பொறுக்க முடியவில்லை.
தங்கள் மத மாற்றத்துக்கு பெரும் தடையாக உள்ள ஈஷாவை
அழிக்க
#யோகா என்றால் #ஐக்கிய_நாடுகள்_சபை அவரை அழைக்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் அழைக்கின்றன. இந்தியா சார்பில் பிரதிநிதியாகச் செல்கிறார். #ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்கிறார்.#ஆன்மீகத்தை அனைவருக்கும் புரியும்படி பேசுகிறார். அதனால் ‘வியாபாரம்’ பாதிக்கப்படுகிறது.
#இந்து_அமைப்புகளை அழிக்கத் துடிக்கும் கிறிஸ்தவ மத வியாபாரிகளை எதிர்த்து
#இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைவோம்!