திடீரென ரோட்டில் மயக்கமுற்று கீழே விழுந்த அந்தப் பெரியவரை அவசர சிகிச்சைக்கு தூக்கிக் கொண்டு ஓடிவந்தனர் அருகிலிருந்தவர்கள்.
விழுந்தவருக்கு அறுபது வயதிருக்கும். மயக்கமான நிலையில் தர்ஷன் எனும் பெயரைச் சொல்லி சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்...
1/n
'Temporary Thrombolysis'
எனப்படும் மாரடைப்புக்கான முதலுதவி மாத்திரைகள் Aspirin, Clopidogrel, Atrovostatin, Sorbitrate ஆகிய அனைத்தையும் ஒரே பேக்கிங்கில், உங்கள் First Aid Kitல வைத்திருப்பது அவசியம். அதற்கான விழிப்புணர்வு அதைவிட அவசியம்..
#EverydayMedicine
n/n