அண்ணாவும் - ஸ்டாலினும் .
———————————
ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்; அமைச்சரவை ஏற்க வேண்டும் என்பதுதான் கழகத்தின் இறுதி முடிவு என்று யாரும் கருதிவிடக் கூடாது.
இனத்தை, தமிழ்ப் பண்பாட்டைக் காத்திடவேண்டும். இதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது தொடர்ந்து உத்வேகத்துடன் பாடுபட்டால்தான் உலக வரலாற்றில் நாங்கள் தமிழர்கள் என்று தலை நிமிர்ந்து கூறக்கூடிய நிலை ஏற்படும்!
யார் பெரியவர் என்ற போட்டியில், சுயநலத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்து கவலை படாதவர்களாக யாரும் ஆகிவிடக்கூடாது. அதற்கு தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.
- மு.க.ஸ்டாலின் (28-08-2018)
இன்று சமூக நீதி காத்த தமிழகத்தில் நீட் திணிப்பு இந்தி திணிப்பு என்று தன் காவி ஆதிகத்தை செய்துவரும் மத்திய அரசாங்கத்தை எதிர்க்க தன் தலைவரின் உடன்பிறப்புகளை அழைக்கிறார்