Compounds-போன முறை நாம பார்த்த போது ஒவ்வொரு முறையும் பணம் இரு மடங்காக உயர்ந்து கொண்டே போச்சு.. ஆனா இது ரியாலிட்டி ல சாத்தியமா?என்றால் மிகப்பெரிய கேள்வி குறி தான்
ஆனா சின்ன வித்தியாசம் கூட (1%)நீண்ட கால திட்டத்திற்கு நீங்க பார்க்கும் போது மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும்
AMFI (Association of mutual funds in India) இந்த நிறுவனம் அந்த expense ratio 2.5% மேல் இருக்க கூடாது என்று சொல்லி உள்ளனர்.
இதனால் என்ன இது எப்படி பாதிப்பை தரும் அதானே
இதெல்லாம் விடுங்க நம்ப ஊருல 3 ரூபாய், 4 ரூபாய் வட்டி எல்லாம் இன்னும் வாங்கிக்கிட்டு தான் இருக்காங்க
அதனால் தான் அரசு ஒரு சட்டத்தையும் எவ்வளவு வட்டி வாங்க வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றனர்.
அதை கூட விடுங்க ஆனா நம்ப மக்கள் தெரிந்தே ஒரு விஷயத்தில் விழுகுறாங்க.அதை பெருமிதமாக கூட நினைக்கிறார்கள்.
எத்தனை பேர் இங்கு கிரெடிட் கார்டு வைத்து இருக்கிறீங்க
வேறு யாரும் இல்ல "The big bull"
Rakesh jhunjhunwala - Warren buffet of India.
அவரோட ஒரு நிறுவனத்தின் பங்கு தான் இன்று வரை மிகப் பெரிய அளவில் பேச வைத்து வருகிறது
"Compounding is the 8th wonder of the world"
அதை புரிந்து கொண்டார், அது சம்பாதித்து ம் கொடுக்கிறது.
"Understand early, invest early"
@_VarunKannan @teakkadai1 @bharath_kiddo @nkchandar