ரயிலு வண்டி மாதிரி குடும்ப கூட்டத்துடனேயே காலம் முழுவதும் அலையக்கூடாது.
"கணவனே கல்லு புருசனே புல்லு.எம்ட வாழ்க்கையே கொழந்தைக்கு" என்பதெல்லாம்,சினிமா வசனங்கள். இவை எந்த சமசுகெரகத்க்கும் உதவாது.
ஆனால்,ஒரு பெண் தனியாகவோ அவளின் பெண் நண்பர்களுடனோ,"நாலு நாள் டூர் போறேன்" என்று போக முடிவதில்லை.
இது இந்த சோகால்டு இந்திய புண்ணாக்கு கல்ச்சுராத்தில் கொடுமை.
பண்பாட்டில் வளர்ந்த மேற்குலகு அப்படியில்லை
ஒரு ஆண் டூர் கிளம்பினால் அவன் மனைவி எப்படி சமைப்பாள்? குழந்தை என்ன சாப்பிடும்? என்று கவலைப்படுவதே இல்லை.
பெண் மட்டும் ஏன் சோத்து மூட்டைக்கு குடும்பம் என்ன செய்யும்? என்று கவலைப்பட்டு அதை ஆக்கி வைத்து கெளம்ப வேண்டும்?
பல வருடங்கள் விடாமல் பேசி, மாற்றியாகிவிட்டது.
ஆம்,ஆண் அனைத்து வேலைகளையும் செய்யலாம். அப்படிச் செய்யாத வரை பெண்களுக்கு வீட்டுச் சிறையில் இருந்து விடுதலையே இல்லை.
பலர் மாறி வருகிறார்கள் என் விடா முயற்சியில்.😁💪
#LinvilleFalls