அதுவே ஒவ்வாமையையும் உண்டாக்குகிறது.
அதை இந்திய மொழியாக்க மெனக்கெட்டு பிற மொழிகளை காவு வாங்க நினைத்து கிந்தியை ஆயுதமாக்கும் வடக்கு மக்களின் மனநிலையால்,அந்த மொழியே வெறுக்கப்படும் நிலையில் வந்து நிற்கிறது.
அரபியும் கிந்தியுமே சான்று.😔
Its not a language
Have u heard about #Glossolalia aka "Speaking in Tongues"?
en.m.wikipedia.org/wiki/Glossolal…
Sanskrit is a Glossolalia.Used to utter towards stones & arts (idea of god)
So I am not considering that and it's a dead one too.