👇👇
ஒன்றைச் சிறந்தது என்று சொல்லும் போது அடுத்து வரும் கேள்வி அல்லது நாம் கேட்க வேண்டிய கேள்வி, "எதைவிட அது சிறந்தது?" என்பதுவே.
ஆம் சிறந்தது என்பது எப்போதும் Relative value தானே தவிர absolute value அல்ல.
1/
நம் முன்னோர்களில் கற்கால மனிதர்களுக்கும் இடம் உண்டு.
பூமியைத் தட்டையாக எண்ணிய முன்னோர்களும் உண்டு.
3/
எனவே, வளர்ச்சி என்பது முன்னோர்களைத் தாண்டிய ஒன்றே. எப்போதும்.
4/
ஒவ்வொரு தலைமுறையும் அவர்கள் காலத்தில் அவர்களின் புரிதலின் அடிப்படையில் அறிவாளிகளே! சான்றோர்களே!👍💪💐
5/
ஆனால், அவர்களின் அறிதலே சிறந்தது என்று அவர்களைப் புனிதப்படுத்தி அங்கேயே நாம் தேங்கிவிடுவதை அவர்களே விரும்ப மாட்டார்கள்.
அவர்களுக்கும் மேல் நாம் வளர்வதையே அவர்களும் விரும்புவார்கள்.
6/
சக்கரம் கண்டுபிடித்ததே சிறந்தது என்று தங்கிவிடாமல், அதன்மேல் மோட்டார் வாகனம் கண்டுபிடிப்பதே progressive society க்கு தேவையான ஒன்று.
7/
அதையாரும் செய்யத்துணியாதபோது, கண்ணகி காலம் சரியில்லை என்பதே பொருள் ...வப்பாட்டி விசயத்தில் நம்மோடு ஒப்பிடும்போது.
8/
ஆனால், இன்றும் நாம் அதே கட்டங்களைத் தூக்கியலைவதை அந்த முன்னோர்களே விரும்பமாட்டார்கள்.
9/
10/
11/
12/
சித்தா என்பதைச் சோசியம் போல குருட்டுத்தனமாய் வறட்டு பெருமை பேசாமல், அதை அறிவியல் முறையில் நிரூபணம் செய்யுங்கள்.
13/
14/
ஆனால் அவர்களின் தோளில் ஏறியே நாம் இன்றைய நிலையை அடைந்தோம் என்பதும் உண்மை.💐
15/
💐🖤❤️💙
#முன்னோர்கள்
#சித்தா
16/16