Balamurugan Profile picture
Sep 14, 2020 4 tweets 6 min read Read on X
#கமல்ஹாசன் #நீட் பற்றி எதுவுமே சொல்லவில்லையா?

thenewsminute.com/article/no-sup…

இது #அனிதா வின் சகோதரர் மணிரத்னம் #கமல்ஹாசன் அவர்களுக்கு எழுதிய கடிதம்.

newindianexpress.com/states/tamil-n…

உச்சநீதிமன்றம் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்தவர் #கமல்ஹாசன்

financialexpress.com/india-news/nee…

1/4
மத்திய மாநில அரசுகள் மீது #கமல்ஹாசன் கோவம்.

india.timesofnews.com/breaking-news/…

இந்த வருடம் #நீட் தேர்வு என அறிவிப்பு வந்ததும் எதிர்ப்பு தெரிவித்தவர் #கமல்ஹாசன்

dinakaran.com/News_Detail.as…

#நீட் மூலம் தமிழகத்தை பின்னுக்கு இழுக்காதீர்கள்

nakkheeran.in/24-by-7-news/h…
2/4
இது போல் பல வகைகளில், பல நேரங்களில் 2017 முதல் #நீட் தேர்வை எதிர்த்து வருபவர் #கமல்ஹாசன் . மத்திய மாநில அரசுகளை கடுமையாக எதிர்த்து தமிழக மாணவர்களுக்காக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையாக #நீட் வேண்டாம் என்கிற கொள்கையுடன் எதிர்த்து வருவது #மக்கள்நீதிமய்யம் கட்சி. 3/4
இதனை மறந்து, மறைத்து பேசும் எதிர்கட்சியின் சமூக ஊடக போராளிகள் சத்தமாக பேசினால் பொய் உண்மையாகி விடாது. உண்மையை மறைக்கவும் முடியாது. #நம்மவர் #மக்கள்நீதிமய்யம் என்றுமே #நீட் க்கு எதிரானது என்பதையும் மற்ற கட்சிகளை விட மிக கடுமையாக எதிர்த்து வருவதையும் மறைக்க முடியாது.
#BanNEET

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Balamurugan

Balamurugan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ibalamurugan72

May 16, 2022
#உலகநாயகன் அவர்களின் #விக்ரம் இசை & முன்னோட்டம் வெளியிட்டு விழா - ஒரு பார்வை.
ஒரு மனிதன். ஒரு நாயகன். ஒரே உலகநாயகன். அவரின் விழா. இது #நம்மவர் களின் விழா! நேரு உள் விளையாட்டு அரங்கம் இது போல் ஒரு கூட்டத்தை திரும்ப பார்க்குமா எனும் அளவிற்கு வந்த ரசிகர்கள். பாஸ் இல்லாமல் வெளியே 1/
இருந்த கூட்டமே அதற்கு சாட்சி. நிகழ்ச்சி 6:30 க்குத் தான் ஆரம்பம். அதற்கு முன் பாடகர் சீனிவாஸ் & ஹரிச்சரன் குழுவினரால் #உலகநாயகன் பாடல்கள் சில அருமையாக பாடப்பட்டது. திரைபிரபலங்கள் & படத்தில் சம்மந்தப்பட்ட குழுவினர் என ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். 2/
பாடல்கள் பாடி முடித்ததும், சரியாக 6:30 க்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. திவ்யதர்சினி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து போல். இசைஞானி வாழ்த்தோடு ஆரம்பம் ஆனது. திரையில் தோன்றி ராஜ்கமல் & உலகநாயகன் அவர்களை வாழ்த்தினார்.3/
Read 25 tweets
Apr 4, 2021
@Nakkalites விமர்சனத்தை எப்போதுமே வரவேற்பவர் #கமல்ஹாசன் & #மக்கள்நீதிமய்யம் கட்சியினர். ஆனால், அந்த விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் எத்தனை பொய் அவதூறு காணொளிகள் போடுவதற்கு நீங்கள் சொல்லும் பதில் சொல்கிறது, நீங்கள் யார் என்று! 1/
சிங்காரவேலன், சகலகலாவல்லவன் படத்தை பார்த்த நீங்கள், அதே கால கட்டத்தில் வந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தை பார்க்க தவறியதேன்! அதற்கு முன்பும் சரி பின்பும் சரி பல அரசியல் கருத்துக்களை தனது படங்கள் மூலமாக கொடுத்ததை பார்க்க தவறியதேன்! சத்யா வில் இறைஞர்களை எப்படி அரசியல் கட்சிகள் 2/
விலைக்கு வாங்குகின்றன என்பது. இந்தியனில் லஞ்சத்தின் கொடுமைகள் (ஜென்டில்மேன் & ஐயா படங்களை சாதி காரணமாக நடிக்க மறுத்தவர்), தேவர் மகனில் ஒரே சாதிக்குள் நடக்கும் வன்மத்தால் மக்கள் படும் அவதி, குருதிப்புனல் படத்தில் நக்சலைட் உருவாகும் விதம், அன்பே சிவம் படத்தில் கார்பரேட் 3/
Read 10 tweets
Mar 19, 2021
மயத்தின் கல்வி கொள்கைகள். தேர்தல் வாக்குறுதிகள். 9 பக்கம் கல்விக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
1. கல்விக்காக ஒட்டு மொத்த ஜிடிபியுல் 6% ஒதுக்கீட
2. கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வருவோம்.
3. தரமான இலவச கல்வி அளிக்கப்படும்
4. தமிர் கலாசரம், தமிழர்பண்பாடு, தமிழுக்காக 1/
உழைத்தவர்கள் வரலாறு பாடத்திட்டமாக கொண்டுவரப்படும்
5. மனப்பாட கல்வி முறை மாற்றப்படும்
6. மாணவர்களின் புத்தகசுமை குறைக்கப்படும்
7. சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்
8. ஆசிரியர்களுக்கு பன்னாட்டு கல்வி நிலையங்களிலில் இருந்து பயிற்சி அளிக்கப்படும்
2/
9. ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும்
10. மருத்துவர் & வழக்கறிஞர்களுக்கு சீரூடை போல் மரியாதையான சீருடை வழங்கப்படும்
11. ஆசிரியர்களுக்கு அவர்கள் பணி மட்டுமே கொடுக்கப்படும், சம்மந்தமேயில்லாத பணி கிடையாது
12. 9-12 மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்
3/
Read 9 tweets
Mar 19, 2021
@maiamofficial
தலைவர் @ikamalhaasan
அவர்களின் உணர்ச்சி மிக்க ஆவேச உரை.
1. கட்சியின்பொருளாளர் தவறுசெய்தார் என நிருபிக்கப்பட்டால், கட்சியிலிருந்துநீக்கும் துணிவு&நேர்மைஎனக்குஉண்டு. துரைமுருகன்வீட்டில் எடுக்கப்பட்டபணத்திற்காக காங்கிரஸ்கட்சிவெளியே 1/

வந்துவிட்டதா? எனது கட்சியில் ஊழல் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும் ,உங்களால் அது முடியுமா?
2. அம்மா இருந்த போது பேசினாரா என கேட்கிறார்கள். அவங்க இருந்த போது, அவங்களை அதாவது அரசை எதிர்த்து வழக்கு போட்டு வெற்றிபெற்றவன்.
3. சமூக நீதி பற்றி பேசுவாரா? என்கிறார்கள். எனது குரல் 2/
ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. எப்படி தலித்தாக பிறந்தது எப்படி உங்க குற்றமில்லையோ, அது போல் நான் பார்ப்பனராக பிறந்தது என் குற்றமில்லை. நான் சாதி பார்ப்பது இல்லை. இட ஒதுக்கீடு தொடர்ந்து இருக்கும். அதற்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.
4. நிர்பயா நிதியை ஒழுங்காக இந்த 3/
Read 14 tweets
Feb 21, 2021
இன்று நடந்த #மக்கள்நீதிமய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்தவைகளை #திமுக #அதிமுக ஆதரவு ஊடகங்கள் தெரிவித்த தவறான தகவல்கள்:
1. கூட்டம் இல்லை.
2. கமல்ஹாசன் ரஜினிகாந்த் க்கு அழைப்பு
3. கமல்ஹாசன் சீமான்&சரத்குமார் க்கு அழைப்பு
கூட்டத்தில் நடந்த உண்மையை மறைத்தவைகள்: 1/5
1. பொறுப்பில் உள்ளவர்களை மட்டுமே கட்சி அழைத்த செய்தி
2. 3000 பேர் வந்ததை மறைத்தது
3. கட்சி முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமானது. இனி காகிதம் கட்சியில் கிடையாது
4. பொன்ராஜ் பேசியதையும், அவர் ஆட்சிக்கு எதிராக பேசியதையும் மறைத்தது
5. பொன்ராஜ் தான் சீமான்&சரத்குமார் ஐ அழைத்தார்
2/5
#கமல்ஹாசன் அவர்கள் பேசியதை முற்றிலும் மறைத்து விட்டார்கள்.
1. பெட்ரோல் விலை உயர்விற்கு கண்டனம்
2. மோடி அவர்களை சந்திப்பதற்கு அனுமதி தராதது
3. ஆட்சியில் இருந்த போதே சிறைக்கு சென்ற முதல்வரின் கட்சி #அதிமுக
4. ஸ்டாலினை எதிர்த்து பேசியது
5. எடப்பாடியை எதிர்த்து பேசியது
3/5
Read 6 tweets
Feb 20, 2021
#மக்கள்நீதிமய்யம் 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்றது. 2018 முதல்-மார்ச் 2019 நிகழ்வுகள் கீழேஉள்ளது.இனிஅதற்கு பிறகானநிகழ்வுகளை பார்ப்போம்.
2018பாராளுமன்ற தேர்தலுக்கு 20நாட்களே இருந்த சூழலில் பரப்புரை செய்ய புறப்பட்டார் #கமல்ஹாசன் . சென்ற இடமெல்லாம்சிறப்பான 1/17 Image
வரவேற்பு. பரப்புரையில் மாநில மத்திய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார். #பாஜக வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து பரப்புரையாற்றினார். பாஜக வின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாநில அரசின் டாஸ்மாக் கடுமையாக எதிர்த்தார். நடைபெற்ற தேர்தலில் 15லட்சத்திற்கும் அதிகமான 2/17
வாக்குகளை பெற்றார். ஒரு இடத்திலும் வெல்லவில்லையென்றாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தார். மக்கள் ஆதரவிற்கு நன்றி கோரினார். #பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காஷ்மீர் மாநிலத்திற்கான ஆர்டிக்கிள்.370 பிரிவை நீக்கியது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.அமித்ஷா இந்தியைதிணிக்க 3/17
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(