#நீட் தொடர்பான வழக்கில் 2013ல் 3 நீதிபதிகள் அடங்கிய constitutional bench அமர்வில் 2 பேர் நீட் எதிராக, ஒருவர் ஆதரவாக தீர்ப்பெழுத,
அந்த இவரும் ஓய்வுபெற்ற பின்னர், RSS சங்கல்ப் நுழைவு தேர்வு நடத்தும் தனியார் அமைப்பின் சார்பில் வழக்கு போட, 1/6 #நீட்வரலாறு#BanNEET_SaveTNStudents
அந்த நீட் ஆதரவு 3வது நீதிபதி, முன்னர் வழங்கிய தீர்ப்பை recall செய்து, 5 நீதிபதிகள் அடங்கிய bench ஐ அமைப்பதாக தீர்ப்பெழுத,
அதில் இடைக்கலாமாக நடந்த விசாரணையில் தான் 2016ல் நீட் இந்தியா முழுமைக்கும் வர..
ஓராண்டு மட்டும் தமிழ்நாட்டிற்கு விலக்கு என்றும் தீர்ப்பெழுத, 2/6 #AdmkFails
அதன் பின்னர் 2017ல் இருந்து தமிழ்நாட்டிற்குக்குள்ளும் வந்தது தான் நீட்.
ஆக அந்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்னும்.அமைக்கப்படவே இல்லை. அதனை அமைக்க #பழனிசாமி அரசு எந்த அழுத்தமும் கொடுக்கவுமில்லை.
இதற்கிடையில், 2016ல் வழங்கிய தீர்ப்பானது, #தமிழ்நாடு அரசின் சட்டம், 3/6
#குடியரசுத்தலைவர் ஆல் ஒப்புதல் பெற்ற சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு என்பதை நாம் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தாலே போதுமானது.
#இந்தியஅரசியலமை ப்பில் அதிகாரம் இந்திய நாட்டின் முதல் குடிமகனுக்கா, இல்லை சங்கல்ப் நீதிபதி தீர்ப்புக்கா என்று தெரிந்துவிடும்.4/6
மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நீட் ஒன்றும் நீக்க முடியாதது இல்லை.
அண்ணன் #பிரசன்னா இன்றைய #நியூஸ்7 ல் சொன்னது போல , ஆண்மையற்ற அடிமைகளால் முடியாது தான். #திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2006ல் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது போல, 2010 முதல் 2016 வரை நீட் தமிழ்நாட்டிற்கு உள்ளே வர 5/6
இயலாமல் செய்ய சட்டம் இயற்றியது போல, 2021 முதல் தன்னாட்சி பெற்ற சூடு சொரனையுள்ள, #தமிழ்நாடு அரசாக #திமுக அரசு தலைவர் #ஸ்டாலின் தலைமையில் அமைந்த பின்னர், #நீட் சுக்கு நூறாக உடைத்தெரியப்படும் என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறேன்.6/6 #DMK4TN#MKStalinForTN_2021
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மதுரவாயல் துறைமுக மேம்பால பணி 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துவக்கம்.
1800 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட இத்திட்டம், அன்றைய முதல்வர் #ஜெயலலிதா வால் சொம்பையான காரணங்கள் சொல்லி (ஆற்றின் குறுக்கே சில தூண்கள் அமைகின்றன), நிறுத்தப்பட்டது. உண்மையில் ஆந்திராதுறைமுக வளர்ச்சியை 1/6
பாதிக்கும் என்பதால், அதிமுக அரசு கமிஷன் பெற்றுக்கொண்டு திட்டத்தை கைவிட்டது.
#ஜெயலலிதா இறந்த பின்னர் 60% கமிஷன் ஆட்சியாக பழனி முதல்வரானதால், திட்டம் அப்படியே கிடந்தது.
மேலும் திட்டத்தை நிறுத்தியதால் 300 கோடி இழப்பீடு கேட்டு கட்டுமான நிறுவனம் வழக்கும் தொடர்ந்தது. 2/6
தற்போது ஆட்சி மாறி காட்சிகளும் மாறியதால், தளபதி ஸ்டாலின் ஆட்சியால், திட்டம், விட்ட இடத்திலிருந்து துவக்கப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயமாக நிர்ணயிக்கப்பட்ட 1800 கோடி என்பது தற்போது 5000 கோடியாவது தாண்டி செலவு பிடிக்கும்.
இத்திட்டம் என்றில்லை, தமிழ்நாட்டின் நூற்றாண்டு கனவான 3/6
பெரிய மனிதர்களுக்குப் விருந்தளிக்க, மாணவிகளைப் பயன்படுத்த 'ஆள் பிடிக்கிறார்' ஒரு பெண். அவருக்குப் பெயர் "#பேராசிரியர்"
அப்படி 'ஆள் பிடித்த வழக்கில்' தனது பெயர் சம்பந்தப்பட்டது தெரிந்தவுடனே, தானே ஒரு விசாரணைகமிஷன் அமைத்து, அதன் அறிக்கையதானே வாங்கி வைத்துக் கொள்கிறார் ஒருவர். 2/11
குக்கிராமத்தில் படிக்கும் குழந்தைக்கும், தலைநகரில் படிக்கும் குழந்தைக்கும் ஒரேவிதமான தேர்வு நடத்தப்பட்டு, அவர்களது மருத்துவ கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன. அதற்குப் பெயர் "#நீட்தகுதிதேர்வு" 3/11
கிருஷ்ணா உடனான அவனது வளர்ப்பு தாய் யசோதா வின் உறவை கொச்சை படுத்திய ஜக்கி வாசுதேவ். @SadhguruJV
கிருஷ்ணனின் வளர்ப்பு தாய் யசோதா, கிருஷ்ணன் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தார். வெறும் மகனாக அல்ல, அதற்கும் மேலாக: கிருஷ்ணன் குழந்தையாக இருந்தபோது அவனது அழகை ரசித்தாள். 1/4
ஆனால் வளர வளர,அவனது வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. எந்த ஒரு தாயும் அத்தகைய வளர்ச்சியை சரிசெய்துகொள்ள முடியாது. கிருஷ்ணனுக்கு *5, 6 வயதிருக்கும் போதே அவள் அவரது தாயாக இல்லை. காதலியாக மாறிவிட்டார். அவள் கிருஷ்ணனை காதலித்தாள்; எனவே கிருஷ்ணனுடனான யசோதாவின் உறவு அவள் தன்னையும் 2/4
கோபியர்களுள் (கிருஷ்ணனின் பல்லாயிரக்கணக்கான காதலிகள்) ஒருவராக தன்னை நினைக்கும் அளவிற்கு மாறியது.* அவளும் அனைத்து கோபியர்களை போலவே , அவனை நினைத்து காதலித்தாள்; ஆகையால் கிருஷ்ணனின் முக்கிய கோபியரான ராதையை, யசோதா வுக்கு பிடிக்காமல் போயிற்று. 3/4
சன் டிவியில் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த, தலைவர் ஸ்டாலின் அவர்களின் "ஸ்டாலின் செய்வாரா?" நிகழ்ச்சி. தனித்தனி கேள்வி பதில்களாக, வீடியோகள். #StalinVarar#ஸ்டாலின்செய்வாரா 1/n
நிறைய மக்கள் கேட்கிறாங்க. சரி. எம்ஜியார்க்கு கிட்னி பிரச்சனையாகி திடீரென்று மயக்கமாகி விட்டார். அப்போது இப்போது போல் பெரும் மருத்துவ வசதி கிடையாது. முண்ணனி நரம்பியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஜப்பானில் இருந்து டாக்டர் கானு வரவழைக்கப்பட்டார். அவர் மிக பிஸியான டாக்டர்.1/5
இப்போது போல் அடிக்கடி விமான வசதிகளும் கிடையாது. ஆர் எம் வீரப்பன் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி யிடம் சொல்லி, சிங்கப்பூர் - இந்தியா விமானம் மூன்று மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு, டாக்டர் கானு ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வந்து, அந்த விமானம் பிடித்து சென்னை வந்து 2/5
எம்ஜியாருக்கு, சிகிச்சையளிக்க, எழுந்து உட்கார்ந்தார் எம்ஜியார்.
கானு தனக்கு கான்பரன்ஸ் மற்றும் பணிகள் இருக்கிறது உடனே கிளம்ப வேண்டும் என்றார். வீரப்பனுக்கு பயம். மீண்டும் உடல்நிலை மோசமானால் என்ன செய்வது என. கானுவோ அடம்பிடிக்கிறார். அப்போது சகோதரிகள் (அம்பிகா, ராதா) கானுவை 3/5