Gumbala Suthuvom, Sweden Profile picture
Sep 24, 2020 4 tweets 2 min read Read on X
ஒரு சில ஐரோப்பா நாடுகள் போல ஸ்வீடெனிலும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாக செய்தி. ஸ்டோக்ஹோல்ம் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகரிப்பதாகவும் வெளியில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உஷாரு அய்யா உஷாரு! #coronavirus
கொரோனா முடிந்துவிட்டது என்று நினைக்காமல் விழித்திரு என்ற தொனியில் மருத்துவ துறை சார்ந்த வல்லுனர் கூறியுள்ளார். இந்த தொற்று முடிவடைய பல காலம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கொரோனா அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருங்கள், அடிக்கடி கை கழுவுங்கள், முடிந்தவரை நெரிசலாக இருக்கும் பொது போக்குவரத்தை தவிர்த்து வேறு போக்குவரத்தை பயன்படுத்துங்கள். நன்றி!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Gumbala Suthuvom, Sweden

Gumbala Suthuvom, Sweden Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @GumbalaS

May 12, 2023
குளிர் காலத்தில் இருந்து வெயில் காலம் வரும்போது நடக்கும் ஒரு நிகழ்வு தான் இந்த #koslap. Arla என்ற பால் நிறுவனம் சுவீடன் முழுவதும் உள்ள பால் பண்ணையில் இதை செய்கிறார்கள். ஒரு மாட்டு பண்ணை கூட இவ்வளவு தொழில்நுட்ப கட்டமைப்பு வைத்து இருப்பது பிரமிக்க வைத்தது. ImageImageImageImage
மாடுக்கு சொரிந்து விட கூட மெஷின் என்பது சிரிப்பா இருந்தது. பால் கறக்க அதுவே வரிசையில் இருக்கு. கழிவுகளை தள்ளிவிட எல்லாமே automatic தான் 😁💪
சாதாரணமாக 100 மாடுகள் இருக்கும் இடத்தில் கொஞ்ச ஆட்க்களை வெச்சே நிர்வாகம் செய்கிறார்கள். உணவும் காஞ்ச புல் தான் குளிர் காலத்தில்.
Read 12 tweets
May 12, 2023
வெட்டியா இருக்குமே ஏதாச்சும் புதுசா செய்யலாம் என்று நினைத்து நேற்று #AWSSummit போனேன் 😳😳😳 ஒவ்வொரு விஷயமும் பிரமிக்கும் அளவுக்கு இருந்தது. குறிப்பா எனக்கு மிகவும் பிடித்தது #serverlesscoffee
#thread Image
இந்த கவுண்டரில் server இல்லாமல் காபி கடையில் எப்படி ஆர்டர் செய்யலாம் என்று டெமோ போல வைத்திருந்தனர். அந்த qr code scan செய்தால் நம்ப தொலைபேசி எண் கேட்டாங்க. அதன் மூலம் otp மூலம் உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது. அங்கு நமக்கு என்ன காப்பி வேணுமோ அதை தேர்வு செய்யலாம் Image
அதற்கு பின் நம்ப ஆர்டர் இந்த டிஸ்ப்ளே இல் update ஆகிறது. Image
Read 7 tweets
May 10, 2023
இதே போல நானும் ஸ்வீடிஷ் மக்களிடம் எல்லோருக்கும் பொதுவான ஆங்கிலத்தில் தான் பேசணும் என்று சொன்னால் என்ன சொல்வார்கள்? 😂🤪 வெளில போ என்று சொல்வார்களா இல்லை நான் ஆங்கிலத்தில் பேச கற்றுக்கொள்கிராம் என்று சொல்வார்களா? இது ஏன் சொல்லி வெச்சது போல அவர்களுக்கு புரிவதில்லை? 🤦🤔
Translation : If I say the same thing to a Swede here to use English only while mentioning that it is the universal language. what would be their reply? Ok we will learn and speak in English or move to the country where they speak English? Of course they say to get out.
Why these people are not understanding that? 🤦
Read 4 tweets
Jun 3, 2021
திருச்செங்கோடு மக்களே உங்களால் முடிந்த உதவிகளை இந்த வயதானவர்களுக்கு தந்து உதவுங்கள். உணவு பொருட்கள் கிடைக்காமல் 22 வயதானவர்கள் கஷ்டப்படுகின்றனர். நன்றி!

#Verified உங்கள் உதவியை மளிகை பொருட்களாகவோ பணமாகவோ கொடுக்கலாம். முகவரி+ வங்கிக்கணக்கு👇
சொந்தம் அறக்கட்டளை Madhi- 9788648335
அறக்கட்டளை விலாசம், வங்கிக்கணக்கு விவரங்கள். 🙌🙏 #நன்றிகள்_பல
Read 4 tweets
Jun 2, 2021
கொரோனாவின் கோறத்தாண்டவம் தலை விரித்து ஆடுகிறது. 2 நாள் முன் எனது அக்கா (பெரியம்மா மகள்) இறந்தார். சிறுவயதில் இருந்தே மாற்றுத்திறனாளி (போலியோவால் பாதிக்கப்பட்டவர்). தனியாக வெளியே போக மாட்டார். நல்ல திறமைசாலி அமேசானில் மேலாளராக பணிபுரிந்தார்.
இவருக்காக நிருவமணமே வீட்டில் வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். அப்படி இருந்தும் கொரோனா விட்டு வைக்கவில்லை. வீட்டில் இருப்பவர் மூலமாக பரவியுள்ளது என நினைக்கிறேன். மக்களே உஷாரா இருங்க... பாதிப்பு உங்களுக்கு வராமல் இருக்கலாம் வீட்டில் உள்ளவர்களுக்கு அப்படியில்லை. Stay safe 😭
அதே போல நெருங்கிய உறவில் தாத்தா 73 வயது, போனவாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த 6 மாதமாக தண்டுவளதில் எலும்பு முறிவு மற்றவர் உதவி இல்லாமல் எந்த வேலையும் செய்ய இயலாது. வீட்டிலேயே இருந்த அவருக்கு கொரோனா வந்ததும் பெரும் அதிர்ச்சி 😭😞
Read 4 tweets
May 19, 2021
தமிழ்நாடு: கொரோனா பாதிப்பால் அவசர உதவி தேவை (bed, o2 bed, ventilator bed) எனில் முதல்லில் செய்யவேண்டியது இந்த இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். ucc.uhcitp.in/publicbedreque…
இதில் முக்கியமாக தேவைப்படும் தகவல் நோயாளியின் பெயர், விலாசம், கொரோனா பரிசோதனை முடிவு, ct scan செய்திருந்தால் அதன் முடிவு, saturation level எவ்ளோ இருக்கு, உறவினர் பெயர் மற்றும் தொலைபேசி எண் எல்லாம் கொடுத்தால் போதும். பின்னர் பதிவு செய்தப்பின் பதிவு எண் எங்காவது குறித்து வைக்கவும்.
எடுத்துக்காட்டு 10720 இது போல இருக்கும். இந்த எண்ணை வைத்துத்தான் அரசு/அவசர உதவிக்கு உதவியை நாட முடியும். இந்த விண்ணப்பம் பூர்த்தி செய்ய செய்யதெரியாதவர்களுக்கு 104/1077 அழைத்து உதவி கேக்கலாம். நீங்களே பூர்த்தி செய்திருந்தால் அந்த எண்ணை கொடுத்தால் போதும் அவர்களே பெட் கிடைத்தவுடன்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(