Gumbala Suthuvom, Sweden Profile picture
The official handle for Gumbala Suthuvom YT channel. We share informative and travel videos of Tamil people from Sweden- Multiple admins♥️ https://t.co/v8eAvuVfxm
May 12, 2023 12 tweets 5 min read
குளிர் காலத்தில் இருந்து வெயில் காலம் வரும்போது நடக்கும் ஒரு நிகழ்வு தான் இந்த #koslap. Arla என்ற பால் நிறுவனம் சுவீடன் முழுவதும் உள்ள பால் பண்ணையில் இதை செய்கிறார்கள். ஒரு மாட்டு பண்ணை கூட இவ்வளவு தொழில்நுட்ப கட்டமைப்பு வைத்து இருப்பது பிரமிக்க வைத்தது. ImageImageImageImage மாடுக்கு சொரிந்து விட கூட மெஷின் என்பது சிரிப்பா இருந்தது. பால் கறக்க அதுவே வரிசையில் இருக்கு. கழிவுகளை தள்ளிவிட எல்லாமே automatic தான் 😁💪
May 12, 2023 7 tweets 3 min read
வெட்டியா இருக்குமே ஏதாச்சும் புதுசா செய்யலாம் என்று நினைத்து நேற்று #AWSSummit போனேன் 😳😳😳 ஒவ்வொரு விஷயமும் பிரமிக்கும் அளவுக்கு இருந்தது. குறிப்பா எனக்கு மிகவும் பிடித்தது #serverlesscoffee
#thread Image இந்த கவுண்டரில் server இல்லாமல் காபி கடையில் எப்படி ஆர்டர் செய்யலாம் என்று டெமோ போல வைத்திருந்தனர். அந்த qr code scan செய்தால் நம்ப தொலைபேசி எண் கேட்டாங்க. அதன் மூலம் otp மூலம் உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது. அங்கு நமக்கு என்ன காப்பி வேணுமோ அதை தேர்வு செய்யலாம் Image
May 10, 2023 4 tweets 1 min read
இதே போல நானும் ஸ்வீடிஷ் மக்களிடம் எல்லோருக்கும் பொதுவான ஆங்கிலத்தில் தான் பேசணும் என்று சொன்னால் என்ன சொல்வார்கள்? 😂🤪 வெளில போ என்று சொல்வார்களா இல்லை நான் ஆங்கிலத்தில் பேச கற்றுக்கொள்கிராம் என்று சொல்வார்களா? இது ஏன் சொல்லி வெச்சது போல அவர்களுக்கு புரிவதில்லை? 🤦🤔 Translation : If I say the same thing to a Swede here to use English only while mentioning that it is the universal language. what would be their reply? Ok we will learn and speak in English or move to the country where they speak English? Of course they say to get out.
Jun 3, 2021 4 tweets 5 min read
திருச்செங்கோடு மக்களே உங்களால் முடிந்த உதவிகளை இந்த வயதானவர்களுக்கு தந்து உதவுங்கள். உணவு பொருட்கள் கிடைக்காமல் 22 வயதானவர்கள் கஷ்டப்படுகின்றனர். நன்றி!

#Verified உங்கள் உதவியை மளிகை பொருட்களாகவோ பணமாகவோ கொடுக்கலாம். முகவரி+ வங்கிக்கணக்கு👇
சொந்தம் அறக்கட்டளை Madhi- 9788648335 @CMOTamilnadu @mkstalin @Subramanian_ma @namtiruchengode @jothims @DrSenthil_MDRD @V_Senthilbalaji @Vijayabaskarofl @EPSTamilNadu @rajakumaari @pk_comrade_03 @lakhinathan
Jun 2, 2021 4 tweets 1 min read
கொரோனாவின் கோறத்தாண்டவம் தலை விரித்து ஆடுகிறது. 2 நாள் முன் எனது அக்கா (பெரியம்மா மகள்) இறந்தார். சிறுவயதில் இருந்தே மாற்றுத்திறனாளி (போலியோவால் பாதிக்கப்பட்டவர்). தனியாக வெளியே போக மாட்டார். நல்ல திறமைசாலி அமேசானில் மேலாளராக பணிபுரிந்தார். இவருக்காக நிருவமணமே வீட்டில் வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். அப்படி இருந்தும் கொரோனா விட்டு வைக்கவில்லை. வீட்டில் இருப்பவர் மூலமாக பரவியுள்ளது என நினைக்கிறேன். மக்களே உஷாரா இருங்க... பாதிப்பு உங்களுக்கு வராமல் இருக்கலாம் வீட்டில் உள்ளவர்களுக்கு அப்படியில்லை. Stay safe 😭
May 19, 2021 8 tweets 3 min read
தமிழ்நாடு: கொரோனா பாதிப்பால் அவசர உதவி தேவை (bed, o2 bed, ventilator bed) எனில் முதல்லில் செய்யவேண்டியது இந்த இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். ucc.uhcitp.in/publicbedreque… இதில் முக்கியமாக தேவைப்படும் தகவல் நோயாளியின் பெயர், விலாசம், கொரோனா பரிசோதனை முடிவு, ct scan செய்திருந்தால் அதன் முடிவு, saturation level எவ்ளோ இருக்கு, உறவினர் பெயர் மற்றும் தொலைபேசி எண் எல்லாம் கொடுத்தால் போதும். பின்னர் பதிவு செய்தப்பின் பதிவு எண் எங்காவது குறித்து வைக்கவும்.
Feb 7, 2021 12 tweets 7 min read
தோழர்களே வெற்றிகரமாக 2 வருடம் கழித்து இந்தியா வந்தாச்சு. கும்பலா சுத்துவோம் 2 மாசத்துக்கு இந்தியால இருந்து செயல்படும். இந்தியா வந்த கதையை சிரிப்பு கலந்து பார்ப்போம்.(Thread) #Sweden #gumbalasuthuvom #tamilyoutuber முதல் நாள்: தொடர்ந்து பனிப்பொழிவு இருப்பதால் இந்தியா பக்கம் போலாமா இல்ல இங்கேயே இருந்து கஷ்டபடவானு ஒரு நல்ல சீட்டா போது ராசா 😂😂😂
Oct 5, 2020 11 tweets 3 min read
#Thread #Covid19 #TrueStory நெருங்கிய நண்பரின் தந்தை கொரோனவால் இறந்துவிட்டார். ஒரு வாரமாக காய்ச்சல், சளி என்று இருந்தும் வீட்டிலேயே மருத்துவம் பார்த்துள்ளார். மூச்சு விடவே ரொம்ப சிரமம் ஆனா பின்தான் மருத்துவமனை சென்று பார்த்தார். (1/10) வெள்ளிக்கிழமை பார்த்துவிட்டு கொரோனா பரிசோதனைக்கு கொடுத்துத்துவிட்டு திங்கள் வருமாறு கூறியுள்ளனர் (மருத்துவமனையில்). ஞாயிறு அன்றே ரொம்ப முடியாமல் போனதால் உடனே அனுமதிக்கப்பட்டார் (அரசு மருத்துவமனையில்). (2/10)
Sep 24, 2020 4 tweets 2 min read
ஒரு சில ஐரோப்பா நாடுகள் போல ஸ்வீடெனிலும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாக செய்தி. ஸ்டோக்ஹோல்ம் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகரிப்பதாகவும் வெளியில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. உஷாரு அய்யா உஷாரு! #coronavirus #sverige #covidsverige #COVID19 aftonbladet.se/nyheter/a/oARx…
Oct 2, 2019 17 tweets 6 min read
Hi all,

Here comes our channel official trailer. Please share your feedback and do support us by subscribing our channel :)

Love from Gumbala Suthuvom team!

#Stockholm #Kolmorden #Vienna #Austria #CzechRepublic #Hallstatt #Salzburg #Norway #Prague