சீனாவுக்கு எதிராக உலக நாடுகளுக்கு அழைப்பு! மோடியின் செயலால் பதற்றத்தில் சீனா!
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் வேளையில் சீனா தார்மீக பொறுப்பேற்க மறுத்து வருகிறது. ஆனால் ...1/5
உலகின் பல நாடுகளும் உலக விநியோக சங்கிலிக்கு ஒரு ஆதாரத்தை மட்டுமே நம்பியிருக்கிறது என்பதை இந்திய பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையை சுட்டிக்காட்டி நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும், நமக்கு தேவையானவற்றை மற்றவர்களை சாராமல் நாமே உருவாக்கிக் கொள்ளவும்... 2/5
அவற்றை மற்ற நாடுகளுடன் இணைந்து பகிர்ந்தளிக்கவும் இந்திய உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடன் இணைந்து இந்த திட்டத்தில் இணைய பிற நாடுகளையும் வரவேற்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
இதனைப் பின்பற்றியே.... 3/5
இந்தியாவுடன் டென்மார்க் கூட்டமைப்பில் கப்பல்துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, சுற்றுச் சூழல் துறை, விவசாயம், உணவு பதப்படுத்துதல் மற்றும் நகர் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன... 4/5
என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் சீன முதலீடுகளும், சீன நிறுவனங்களும் பெருமளவு ஆட்டம் கண்டு வருகின்றன. 5/5
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காமராஜர் 1965ல் போர்முனைக்கு சென்றாரா என்றால் சென்றார்
அந்த போர் காஷ்மிரில்தான் தொடங்கியது, சீனாவுடன் 1962ல் தோற்ற இந்தியா துவண்டிருந்தது போதாகுறைக்கு நேரு அங்கிள் வேறு காலமாகியிருந்தார்
இந்நேரம் படையெடுத்தால் இந்தியா அவ்வளவுதான் என சீனா கொடுத்த ஆலோசனையிலே.... 1/
பாகிஸ்தான் படையெடுத்தது, நிச்சயம் பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஆதரவும் இருந்தது
ஆனால் சாஸ்திரியின் துணிச்சலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை, இந்தியா எதிரியினை இருவழியில் பிரிக்க பஞ்சாபில் ஒரு போர்முனையினை திறந்து லாகூரை நோக்கி முன்னேறிற்று இதை பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை... 2/
இரு போர்முனை என்பதால் பாகிஸ்தான் திணறியது, இந்திய படைகள் பின்னி எடுத்தன
கண்ணதாசன் தன் பாணியில் "எல்லையில் வந்த எதிரிபடைகளை நம் படைகள் பந்து விளையாடுதம்மா" என அழகாக சொல்லிகொண்டிருந்தார்
பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் மரபு போர்முறையினை கைவிட்டு கொரில்லா தாக்குதலில் இறங்கியது....3/
இப்போது வந்து உள்ள (கொரோனா) போல காலரா,அம்மை நோய்கள் போன்ற நோய்கள் நம் கிராமத்தில் வந்து ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இறக்க நேரிட்டால், நம் முன்னோர்கள், "தெய்வ குற்றம்' ஏற்ப்பட்டுவிட்டது என்று உடனே கோயில் திருவிழா ஏற்பாடு செய்து "காப்பு" கட்டி விடுவார்கள்.
1/8
கிராமத்தில் நான்கு திசைகளிலும் நான்கு அம்மனுக்கு சிலைகள் வைத்து வேப்ப மரத்தை எல்லை காக்கும் எல்லையம்மனாக கருதி வழிப்பட்டனர்.
அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா வைப்பார்கள்.
இதனால் இந்த ஊர் மக்கள் வெளியூர் செல்ல மாட்டார்கள்.
வெளியூர் மக்கள் இந்த ஊருக்கு வர மாட்டார்கள்,
2/8
இதனால் நோய் பரவாமல் தடுக்கப்படும்.
மேலும் வீதியெங்கும் வேப்பிலை தோரணமும்,
வீட்டு வாசலில் வேப்பிலை,மாவிலை கொத்து சொருகி வைப்பதுடன், மாட்டுச் சாணம் தெளித்து மாவு அரிசி கோலம் போட்டு செம்மண் கரைத்து கோலத்தைச் சுற்றி வட்டமிடுவார்கள்.
3/8