#நாம்தமிழர்கட்சி உறுப்பினர் சேர்கை திருவிழா என்பதைச் சரியாக பயன்படுத்திக்கொண்டது வாணியம்பாடி தொகுதி மட்டுமே.
இதற்காக கடுமையாக உழைத்த அனைத்து வாணியம்பாடி தொகுதி உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள் ✊.
*•* தற்போது நடைமுறையில் உள்ள கல்வி, சமூகம், பொருளாதாரம் சார்ந்த இடஒதுக்கீட்டு முறையைப் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வழியில் - 1/4
நாம் தமிழர் அரசு சீராய்வு செய்யும். தற்போதுள்ள இடஒதுக்கீடு முறை என்பது வகுப்புவாரி முன்னிரிமை (communal GO) வகையில் ஏற்படுத்தப்பட்ட முறையாகும்!!!
*•* அம்முறையில் சமூகநீதி உரிமையான இடஒதுக்கீட்டு முறையை முன்னிறுத்தி தன் சுயலாப நோக்கத்திற்காக பூர்வீக தமிழ்குடிகள் இடையே - 2/4
சாதி வேறுபாட்டினை வளர்த்து முரண்களை உருவாக்கி திராவிட கட்சிகள் இதுவரை அரசியல் இலாபம் அடைந்து வருகின்றன!!!
*•* நாம் தமிழர் அரசு இம்முறையை அறவே ஒழித்து தமிழ்குடிகளுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கும். பிறமொழிவழி மாநிலங்களில் தமிழின மக்களுக்கு என்ன முன்னுரிமை - 3/4
*•* ஒரு சனநாயக நாட்டில் சட்டசபை இயற்றுகிற சட்டங்களையும், திட்டங்களையும் தடை செய்து நிறுத்திவைக்கின்ற நீதிமன்ற மேலாண்மை நம் அரசியலமைப்பு - 1/5
முறைமையில் அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக மீத்தேன், கெயில், கூடங்குளம், 7 தமிழர் விடுதலை போன்ற பிரச்சனைகளில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் மாநில அரசின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கிறது. இந்நிலைமையை மாற்ற நீதிமன்ற மேலாண்மையை குறைத்து மக்கள் சனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்க - 2/5
உரிய சட்டமாற்றங்களை கொண்டுவர தகுந்த முயற்சிகளை முன்னெடுப்போம்!!!
இந்திய ஒன்றியதிற்குள் இருக்கிற மாநில அரசுகளுக்கு இடையேயான பிணக்குகளை தீர்க்க மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் தலையீடு போதுமானது. மற்றபடி அந்தந்த மாநிலங்களுக்கு உட்பட்ட வழக்குகளை அந்தந்த மாநில தலைமை நீதிமன்றங்களே - 3/5
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக இளைஞர் பாசறை கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் அருட்கோ சி லூயி அவர்கள் தலைமையில் பேரூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கொள்கை விளக்க கலந்தாய்வு நடைபெற்றது - 1/3
இந்நிகழ்ச்சியை இளைஞர் பாசறை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அவர்கள் முன்னெடுத்தார்.
இதில், இளைஞர் பாசறை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி செயலாளர் நகரப்பாடி.த. தெய்வ அருள், சுற்றுசூழல் பாசறை தொகுதி செயலாளர் கலைச்செல்வன், குருதிக்கொடை பாசறை தொகுதி செயலாளர் - 2/3
ஞா.அருண்டேனியல், காட்டுமன்னார்கோயில் தொகுதி ஒருங்கிணைப்பாளர் வீ மணிவேல், முன்னால் தொகுதி துணை தலைவர் பொ ஜோதிகுமார் அவர்கள் மற்றும் ஒன்றிய நகர இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள் களப்போராளிகள் இன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் - 3/3